Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
Page 1 of 1 • Share
சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
[You must be registered and logged in to see this image.]
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்;
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
நன்றி: சித்தர்கள் மருத்துவம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தரும் பகிர்வு
நன்றி ஸ்ரீ ராம்
நன்றி ஸ்ரீ ராம்
Re: சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
முரளிராஜா wrote:சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தரும் பகிர்வு
நன்றி ஸ்ரீ ராம்
Re: சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
சர்க்கரை நோய் வந்தால் அதைக்
கட்டுக்குள் வைக்கத்தான் முடியுமோ தவிர
சரக்கரை நோய் ஓடி விடாது...!
-
முறையான உடற்பயிற்சி, மன ஆரோக்கியம்
உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அவசியம்...
--
கட்டுக்குள் வைக்கத்தான் முடியுமோ தவிர
சரக்கரை நோய் ஓடி விடாது...!
-
முறையான உடற்பயிற்சி, மன ஆரோக்கியம்
உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அவசியம்...
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தரும் பகிர்வு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
பதிவுக்கு நன்றி ஸ்ரீராம்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
அப்பாவுக்கு பரிந்துரை செய்கிறேன். நன்றி
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|