Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லா பாரு.. இது லைட் ஹவுஸ்
Page 1 of 1 • Share
நல்லா பாரு.. இது லைட் ஹவுஸ்
ஒரு புத்திசாலி கேப்டன் ......உண்மை கப்பல் கேப்டன் தான் ஐயா ...
ஒரு அமெரிக்க போர்க் கப்பல்
கடல்ல போயிட்டிருந்தது..
அந்த கப்பலோட கேப்டன்
ரொம்ப புத்திசாலி..
( அதனால தானே அவ்ளோ
பெரிய கப்பலுக்கு கேப்டனா
போட்டிருக்காங்க.. )
கப்பலோட மேல் தளத்துக்கு
வந்த அவரு பைனாகுலர் எடுத்து
கடலை ஒரு பார்வையை சுழல விடறாரு..
அப்படியே ஷாக் ஆயிடறார்..
எதிர் திசையில இன்னொரு
கப்பல் வர்ற வெளிச்சம்
தெரியுது..
உடனே அவர் அதி புத்தி வேகமா
கணக்கு போடுது..
கடவுளே என்ன கொடுமை ....
இப்படியே போனா
ரெண்டு கப்பலும் மோதிக்குமே..!! "
உடனே ரேடியோ மைக்கை எடுத்து
எதிர் திசையில இருக்கவங்க கூட
பேச ஆரம்பிக்கறாரு..
" ஹலோ மைக் டெஸ்டிங்... 1.,2.,3.. "
" ஹலோ..!! இங்கே என்ன
பொதுக்கூட்டமா நடக்குது..?
சொல்ல வந்ததை சொல்லுங்க சார்.."
" ம்ம்.. உங்க பகுதியில் வடக்கு பக்கமா
15 டிகிரி மாத்தி பண்ணிக்கோங்க..
அப்பதான் மோதலை தவிர்க்க முடியும்..!! "
" முடியாது.., நீங்க உங்க பகுதியில
தெற்கு பக்கமா 15 டிகிரி மாத்தி
பண்ணிக்கோங்க.. "
" நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க
தெரியுமா..?!! "
" யாரா இருந்தாலும் இதுதாங்க
என பதிலு..!! "
" நான் அமெரிக்க கப்பல் படை கேப்டன்
....இப்ப சொல்லுங்க..,
உங்களால வடக்கு பக்கம் 15 டிகிரி
தள்ளி போக முடியுமா..? முடியாதா..?? "
" ஏய்.. லூசாப்பா நீ..?!!
சும்மா தள்ளிப்போ.,
தள்ளிப்போன்னு
சொல்லிட்டே இருக்கே..
நல்லா பாரு..
இது லைட் ஹவுஸ் "
ஒரு அமெரிக்க போர்க் கப்பல்
கடல்ல போயிட்டிருந்தது..
அந்த கப்பலோட கேப்டன்
ரொம்ப புத்திசாலி..
( அதனால தானே அவ்ளோ
பெரிய கப்பலுக்கு கேப்டனா
போட்டிருக்காங்க.. )
கப்பலோட மேல் தளத்துக்கு
வந்த அவரு பைனாகுலர் எடுத்து
கடலை ஒரு பார்வையை சுழல விடறாரு..
அப்படியே ஷாக் ஆயிடறார்..
எதிர் திசையில இன்னொரு
கப்பல் வர்ற வெளிச்சம்
தெரியுது..
உடனே அவர் அதி புத்தி வேகமா
கணக்கு போடுது..
கடவுளே என்ன கொடுமை ....
இப்படியே போனா
ரெண்டு கப்பலும் மோதிக்குமே..!! "
உடனே ரேடியோ மைக்கை எடுத்து
எதிர் திசையில இருக்கவங்க கூட
பேச ஆரம்பிக்கறாரு..
" ஹலோ மைக் டெஸ்டிங்... 1.,2.,3.. "
" ஹலோ..!! இங்கே என்ன
பொதுக்கூட்டமா நடக்குது..?
சொல்ல வந்ததை சொல்லுங்க சார்.."
" ம்ம்.. உங்க பகுதியில் வடக்கு பக்கமா
15 டிகிரி மாத்தி பண்ணிக்கோங்க..
அப்பதான் மோதலை தவிர்க்க முடியும்..!! "
" முடியாது.., நீங்க உங்க பகுதியில
தெற்கு பக்கமா 15 டிகிரி மாத்தி
பண்ணிக்கோங்க.. "
" நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க
தெரியுமா..?!! "
" யாரா இருந்தாலும் இதுதாங்க
என பதிலு..!! "
" நான் அமெரிக்க கப்பல் படை கேப்டன்
....இப்ப சொல்லுங்க..,
உங்களால வடக்கு பக்கம் 15 டிகிரி
தள்ளி போக முடியுமா..? முடியாதா..?? "
" ஏய்.. லூசாப்பா நீ..?!!
சும்மா தள்ளிப்போ.,
தள்ளிப்போன்னு
சொல்லிட்டே இருக்கே..
நல்லா பாரு..
இது லைட் ஹவுஸ் "
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நல்லா பாரு.. இது லைட் ஹவுஸ்
கேப்டன் நம்ம ஜேக்கு கிட்டதான் புத்திசாலி தனத்த கத்துகிட்டார்னு நினைக்கிறேன்
Re: நல்லா பாரு.. இது லைட் ஹவுஸ்
முரளிராஜா wrote:கேப்டன் நம்ம ஜேக்கு கிட்டதான் புத்திசாலி தனத்த கத்துகிட்டார்னு நினைக்கிறேன்
கேப்டன் ஜேக்ஸ்பாரோ விடம் ஆலோசனை நிச்சயமாய் கேட்டிருக்க மாட்டான். இந்தமாதிரி புத்திசாலித்தனம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|