தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் நாணயங்கள்

View previous topic View next topic Go down

முதல் நாணயங்கள்  Empty முதல் நாணயங்கள்

Post by முழுமுதலோன் Fri Mar 14, 2014 11:13 am

உலகின் முதல் நாணயம் 


முதல் நாணயங்கள்  World+First+Coin




இந்தியாவின் முதல் நாணயம் 


முதல் நாணயங்கள்  First+coin+of+India




முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by sreemuky Fri Mar 14, 2014 9:28 pm

இந்த வாரம் தில்லி சென்றிருந்தேன். அங்கே புது தில்லி ரயில் நிலையம் அருகில், பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஓட்டை அனா காசுகளுடன், மொகலாயர் காலத்து நாணயங்களும் இருந்தது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by sreemuky Fri Mar 14, 2014 9:28 pm

இந்த வாரம் தில்லி சென்றிருந்தேன். அங்கே புது தில்லி ரயில் நிலையம் அருகில், பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஓட்டை அனா காசுகளுடன், மொகலாயர் காலத்து நாணயங்களும் இருந்தது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by ஜேக் Fri Mar 14, 2014 9:33 pm

தமிழர்கால (சேர, சோழ, பாண்டிய கால) நாணயங்கள் மதுரை பெரியார் நிலையத்திலிருந்து ஜங்சன் போகின்ற வழியில் சர்வோதயசங்க புத்தக கடை முன்பு ரோட்டில் பெட்ரோமாக்ஸ் லைட் எரிய வைத்து தரையில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் மாலை 6.30 மணியிலிருந்து 9 மணிவரை விற்பனை செய்து வருகிறார். தேவைபடுவொர் பயன் பெறலாம்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by ஜேக் Sat Mar 15, 2014 9:20 am

இன்றும் நாளையும் சேலம் டவுன் வாசவி மஹாலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 2000 ஆண்டகளுக்கு முந்தைய தங்காசுகள், வெள்ளி நாணயங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் அசோகர், கனிஷ்கர், ஷாஜஹான், பாபர், அக்பர், திப்பு சுல்தான், சேரன் சோழன், பாண்டியன் காலத்து நாணயங்கள், பீஜப்புர் சுல்தான், ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

முதல், 2 ஆம் உலகப்போர் மெடல்கள், 300 ஆண்டுகால சிற்பங்கள், மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், பணத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

தபால்தலைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியருக்கு மிகவும் பயனளிக்கும்.

நாளை கடைசிநாள். வாய்ப்புள்ளவர்கள் வந்து பார்த்து பயன்பெறலாம்.

(இன்று நான் அதை பார்வையிட செல்கிறேன். முடிந்தால் படம் எடுத்து அமர்க்களத்தில் வெளியிடுகிறேன்)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by rammalar Sat Mar 15, 2014 10:46 am

ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம்
-
முதல் நாணயங்கள்  6xz0k7
--
இதில் 1835-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆங்கிலேய
காலத்தில் உருவாக்கப்பட்டு அப்போதைக்கு 32 ரூபாய்
மதிப்புள்ள தங்கநாணயம் (தற்போது ரூ. 22 லட்சம் மதிப்பு),

1890-ம் ஆண்டில் 2.50 காசுகள் மதிப்புள்ள தங்க நாணயம்
(தற்போது ரூ. 8 லட்சம் மதிப்பு) ஆகியவை பொதுமக்களின்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியின் முதல்நாளான நேற்று ஏராளமான
வரலாற்று ஆர்வலர்களும், பொதுமக்களும் திரண்டு
வந்து பழங்கால நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளையும் பார்வையிட்டு சென்றனர்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by ஜேக் Sat Mar 15, 2014 2:57 pm

இப்போதுதான் போய் பார்த்து விட்டு வந்தேன். மிக அருமையாக உள்ளது. பழங்கால பொருட்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். கேமாராவை மறந்துவிட்டுப்போனதால் படமெடுக்கமுடியாமற்போயிற்று.சாரி. நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by rammalar Sat Mar 15, 2014 3:49 pm

முதல் நாணயங்கள்  OFHeQ16UTDGbpU5nqz63+images1
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by rammalar Sat Mar 15, 2014 3:50 pm

முதல் நாணயங்கள்  WevUjpFRYqgfacb8ykzk+rupees
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by ரானுஜா Sat Mar 15, 2014 5:41 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by முரளிராஜா Sun Mar 16, 2014 9:40 am

சமிபத்தில் தரங்கம்பாடி கோட்டைக்கு சென்ற பொழுது இது போன்ற நாணயங்களை காண நேர்ந்தது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதல் நாணயங்கள்  Empty Re: முதல் நாணயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum