தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆனந்த புன்னகை

View previous topic View next topic Go down

ஆனந்த புன்னகை  Empty ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:14 pm

பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு

வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..





இன்பத்தை INBOX இல் வை....!
கவலையை OUTBOX இல் வை....!
புன்னகையை SENT பண்ணு....!
கோபத்தை DELETE பண்ணு....!
மனதை VIBRATE செய்து பார்....!
வாழ்கை தானாக RING TONE ஆக மாறும்....!





அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

ரஷ்யன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

இந்தியன் சொன்னான்..
பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:16 pm

உயிரில்லாத பூச்சி எது தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நல்லா யோசிச்சுப் பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செத்துப் போன பூச்சிதான். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:17 pm

தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும்
ஆண் குல சிங்கமா நீங்கள்?


அப்போ இது உங்களுக்குத்தான்.


அப்பா அம்மாவோ வாத்தியாரோ,
யாராவது அறிவுக்கெட்டவனே
என்று திட்டினால், உடனே கோபம்
கொள்ள கூடாது.

அறிவுக்கெட்டவனை
பிரித்து பாருங்கள், அறிவு+Get
+வனே. Get என்றால் ஆங்கிலத்தில்
பெற்ற என்று அர்த்தம். ஆக
அதை அறிவு பெற்றவனே என
பொருள் கொள்ள வேண்டும்.

நம்மை அதிகம் திட்டப்படும்
இன்னொரு வார்த்தை விளங்காதவனே

அந்த வார்த்தையையும்
பிரியுங்கள், 

விளங்கு+ஆதவனே.
அதாவது விளங்குவதில்
சூரியனே என்று அர்த்தம்.
ஆதவன் என்றால் சூரியன்.

மேலும் ஆண்களை திட்ட
பயன்படும்
இன்னொரு வார்த்தை தண்டச்சோறு
அதையும் பிரிப்போம். 

தண்டம்+சோறு. தண்டம் என்றால்
ஆங்கிலத்தில் Fine
என்று அர்த்தம். Fine
என்பதற்கு நல்லது என்ற
அர்த்தமும் உண்டு. 

ஆக தண்டச்சோறு என்றால்
நல்லசோறு என்று அர்த்தப்படும்.

ஆதலால் ஆண்களே, ஆதலால்
எதையும் ரிவர்ஸாக பார்போம்,
ரிலாக்ஸாக இருப்போம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:20 pm

சில வருடங்களுக்கு முன், 

ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.

பயிற்சியாளர் மோரியிடம் சொன்னார்,

“கிளிண்டனின் கையைக் குலுக்கும்போது, ‘How are you?’ என்று கேட்க வேண்டும். அதற்கு கிளிண்டன் ‘I am fine and you?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘me too’ என்று பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

மோரியும் சரி என்று கேட்டுக் கொண்டார். 

ஆனால் வாஷிங்டனில் கிளிண்டனைச் சந்திக்கும்போது, தவறுதலாக இப்படித் தொடங்கினார்.

“Who are you?”

அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், 

“Well, I’m Hillary’s husband,” என்று பதில் சொன்னார்.

அதற்கு மோரி சொன்னார், 

“me too”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:21 pm

மனைவி; இந்தாங்க லட்டு
கணவன்; எதுக்கு

மனைவி; நான் கர்ப்பமா இருக்கேன்
கணவன்; அட.. ரொம்ப சந்தோசமான விசயம் உன் அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?

மனைவி; சொல்லலை
கணவன் ; ஏன்
மனைவி; அடிப்பாங்க
கணவன்; அடிப்பாங்களா? என்றான் வியப்பாக!

அதற்கு மனைவி; ஆமாங்க இப்படித்தான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன். பின்னி எடுத்துட்டாங்க .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:23 pm

உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால்
உங்கள்அனைத்து பற்களையும் தொட
முடியாது !
.
.
இரண்டாவது உண்மை :
முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே
இதனை முயற்சி செய்கிறீர்கள் !..
.
.
.
மூன்றாவது உண்மை :
நீங்கஇப்ப சிரிக்கிறீங்க ..
ஏன்னா நீங்களும் முட்டாள்
ஆக்கப்பட்டதால !
.
.
.
.
.
நான்காவது உண்மை :
இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள்
ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
.
.
.
.
.
ஐந்தாவது உண்மை : 
இப்ப நீங்க இத எல்லா பக்கிகளுக்கும் அனுப்பப் போறீங்க !
.
.
.
.
.
ஆறாவது உண்மை : 
முதல் உண்மை ஒரு பொய்....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:24 pm

கடவுளை மனிதன் கேட்டான்..!

"பொண்ணுங்க எல்லாம்
நல்லா இருக்காங்க... ஆனா பெண்டாட்டிகள்
மட்டும் ஏன்
இப்படி கொடுமைப்
படுத்துறாங்க?" கடவுள் சொன்னார்,
"நான்
பொண்ணுங்களை மட்டும்தான் 
படைத்தேன்.
அவங்களைக் கட்டிக்கிட்டுப்
பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது
நீங்கதான்."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:24 pm

ஆனந்த புன்னகை  1545159_727743513912274_813522121_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:26 pm

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா +2வுல எவ்வளவு மார்க் தெரியுமா..? 

769/1200..

ஆனா, 

தீவிரவாதி ஒசாமா +2வுல எவ்வளவு மார்க் வாங்கினார் தெரியுமா..?

1190/1200...

எனவே,

இதுல இருந்து என்ன தெரியுது...? 

ஓவரா படிச்சா 
ஒசாமா...

ஒழுங்கா படிச்சா 
ஒபாமா...!

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:27 pm

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ்
ஃபிங்கர் ஆய்டாது !!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:28 pm

மச்சி, இதுக்கு மேல நாம +2ல பாஸ் ஆவோம்ன்னு நம்பிக்கை இல்லடா...நாம ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கலாமா...?

அறிவு இருக்காடா உனக்கு..? கிறுக்கு தனமா முடிவு பண்ற.....செத்துட்டா, திரும்ப பொறந்து வருவோம், அப்புறம் மறுபடி LKG ல இருந்து படிக்க சொல்லுவாங்க...அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல மச்சி......

அட, ஆமா மச்சி...என் அறிவு கண்ண தொறந்திட்டடா....நீ ஒரு நடமாடும் நாவல்டா மச்சி.....

- இவிங்க எப்படி +2ல பெயில் ஆனாய்ங்க....? புரியலியே.....!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 4:31 pm

திருமணமான புதிது.

என் மனைவியுடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்.

"என்ன வேணும் உனக்கு?" கேட்டேன்....

"உங்களுக்குப் பிடிச்சதை சொல்லுங்க"

"ப்ரைடு ரைஸ்"

"அய்யய்யோ வேண்டாம்"

"சப்பாத்தி ... இல்லைன்னா பரோட்டா"

"ம்ஹூம்...வேண்டாம்"

இது வேலைக்காகது என உணர்ந்த நான்,

"எனக்கு வேண்டியதை நான் ஆர்டர் பண்ணிக்கிறேன் ... உனக்கு தேவையானதை நீ பண்ணிக்க" என்றபடி

"வெயிட்டர் மெனு கொண்டு வாங்க..!" என்றேன் நான்.

உடனே என் மனைவி வெட்கத்துடன் சொன்னாள்,

"என்னங்க ... நீங்க இப்போ ஏதோ "மெனு"ன்னு சொன்னீங்களே அதையே நானும் சாப்பிடுறேன்!"

"....!!!!??" 



https://www.facebook.com/TamilFunnyJokes?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by ந.கணேசன் Thu Mar 27, 2014 4:36 pm

ஹி..ஹி.. சிரிச்சிடடேன் சார்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum