தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by Admin Wed May 07, 2014 7:04 pm

உறவுகளுக்கு வணக்கம்,

உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது அமர்க்களம் தளத்தில் இனி தமிழில் எழுதலாம், நீங்கள் எழுத நினைக்கும் வாரத்தையை ஆங்கிலத்தில் அடித்து ஸ்பேஸ் பொத்தனை தட்டினால் வார்த்தை தமிழில் மாறிவிடும். இந்த முறை ஏற்கனவே முன்பு இருந்தது, இடையில் புதிய எடிட்டர் மாற்றப்பட்டதால் ஓராண்டு காலமாக உறவுகள் அனைவருக்கும் தமிழில் எழுத ரொம்பவும் கடினமாக இருந்தது, எனவே நாம் NHM Writter முதல் மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி வரை அனைத்தையும் பயன்படுத்தி வந்தோம். இதனால் அமர்க்களம் தொழில்நுட்ப உறவுகள் மிகுந்த சிரமப்பட்டு மீண்டும் தமிழ் தளங்களில் முதல் முறையாக புதிய எடிட்டரில் தமிழ் எழுதி வசதியை இணைத்துள்ளோம். இனி தமிழில் அடிக்க சிரமம் நமக்கில்லை. எந்த வித மூன்றாம் தரப்பு மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தற்போது தமிழில் அடிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

உறவுகள் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள், உங்கள் கருத்துக்களை மிகுந்த ஆவலோடு எதிர்பாக்கிறோம்.


வலை நடத்துனர்கள் குழு
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 08, 2014 7:33 am

ஆமாம் வேலை செய்கிறது... தங்கள் பணிக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 9:57 am

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  10258058_552218841566528_6941369540540561634_a
இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  10174820_293143780851492_1251649301766182441_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by நாஞ்சில் குமார் Thu May 08, 2014 11:22 am

தமிழ் எழுதி வேலை செய்கிறது.  நன்றி. பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் Thu May 08, 2014 11:24 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 11:36 am

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757   
இப்போது இந்த சிரிப்பு எதற்கு >?


இல்லை ஒருவேளை மகிழ்ச்சி கடலில் முழ்கி விட்டிர்களா 


உறவுகளை பாராட்டுங்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா Thu May 08, 2014 11:38 am

இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by கவிப்புயல் இனியவன் Thu May 08, 2014 11:43 am

மிக்க சந்தோசம் மிக மிக சிறப்பான விடயம்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 11:51 am

இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  T2GoMickey4thWow2Dvi
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா Thu May 08, 2014 12:05 pm

இந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் Thu May 08, 2014 12:17 pm

முழுமுதலோன் wrote:
இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757 இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  615537757   
இப்போது இந்த சிரிப்பு எதற்கு >?


இல்லை ஒருவேளை மகிழ்ச்சி கடலில் முழ்கி விட்டிர்களா 


உறவுகளை பாராட்டுங்கள் 

நீண்ட நாள் கழித்து வேலை செய்வதால் மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன் அண்ணா.

கடும் வேலைகளுக்கு மத்தியிலும் நமக்காக இதை சரி செய்த நாம அமர்க்கலத்தின் தொழில் நுட்ப வல்லுநர் ஸ்ரீராம் அவர்களை மனமார பாராட்டுகிறேன்.
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா Thu May 08, 2014 12:23 pm

மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன்
பார்த்து உங்களுக்கு நீச்சல் வேற தெரியாதே  laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் Thu May 08, 2014 12:32 pm

முரளிராஜா wrote:
மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன்
பார்த்து உங்களுக்கு நீச்சல் வேற தெரியாதே  laugh 
 கோபம் கோபம் கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா Thu May 08, 2014 12:45 pm

முரளிராஜா wrote:இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
 கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல் வாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் மு.ரா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா Thu May 08, 2014 12:45 pm

பாராட்டுகள் ஸ்ரீராம்  வாழ்த்துக்கள் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 12:49 pm

இந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்
முரளிராஜா wrote:
இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
      வாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
 ஸ்ரீராமை  பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு எப்பவும் நீங்க தல யை பாரட்டறிங்க 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா Thu May 08, 2014 12:58 pm

பாராட்டுகள் ஸ்ரீராம்  வாழ்த்துக்கள்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா Thu May 08, 2014 12:59 pm

முழுமுதலோன் wrote:
இந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்
முரளிராஜா wrote:
இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
      வாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
 ஸ்ரீராமை  பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு எப்பவும் நீங்க தல யை பாரட்டறிங்க 

நான் கவனிக்கல அண்ணா மு.ரா பாராட்டு வாபஸ்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா Thu May 08, 2014 1:05 pm

அடப்பாவமே
ஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர
என் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே  வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா Thu May 08, 2014 1:08 pm

முரளிராஜா wrote:அடப்பாவமே
ஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர
என் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே  வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் 


வடை போச்சே............
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா Thu May 08, 2014 1:11 pm

போயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் Thu May 08, 2014 1:12 pm

முரளிராஜா wrote:அடப்பாவமே
ஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர
என் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே  வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் 
இத நீங்க சொன்னாதான் எங்களுக்கு தெரியுமாக்கும்?
 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா Thu May 08, 2014 1:21 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் Thu May 08, 2014 1:22 pm

முரளிராஜா wrote:கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் Thu May 08, 2014 1:23 pm

முரளிராஜா wrote:போயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
என்ன ஒரு பெருந்தன்மை!
 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.  Empty Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics
» தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்:
» உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக மு. கருணாநதி அவர்கள் பிற தமிழின் மிக பிரபல செய்யூள் வரிகளை கலந்து எழுதி பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
» கையால் தொடாமலேயே வேலை செய்யும் ஸ்விட்ச் -தமிழனின் கண்டுபிடிப்பு
» அதிபரின் கட்டளையை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்:
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum