Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
Page 1 of 1 • Share
அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்றைய லீக் போட்டியில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தோனிக்கு சிக்கல்:
சென்னை அணிக்கு தோனி தான் பலம். ஆனாலும், "டுவென்டி-20' உலக கோப்பையில் இந்திய அணி சோபிக்கத் தவற, கேப்டன் பதவியில் இருந்து இவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துவக்கத்தில் முரளி விஜய், டுபிளசி, மைக்கேல் ஹசி அசத்த வேண்டும். ரெய்னா, பத்ரிநாத் பொறுப்பாக விளையாடினால் நல்லது.
தென் ஆப்ரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் போலிஞ்சர், ஹில்பெனாஸ், ஆல்பி மார்கல் மிரட்டலாம். "சுழலில்' அஷ்வின் "பார்ம்' கவலை அளிக்கிறது. இவர் விரைவில் எழுச்சி காண வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
விளாசல் வாட்சன்:
சிட்னி சிக்சர்ஸ் அணி, சென்னைக்கு கடும் சவால் கொடுக்கும். "பிக் பாஷ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணியின் மிகப் பெரும் பலம் "ஆல்-ரவுண்டர்' வாட்சன் தான். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இவர், இங்கும் அசத்தலாம். நாதன் மெக்கலம், கேப்டன் பிராட் ஹாடின் போன்றோர் அதிரடியாக ரன் சேர்க்கலாம். பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸ்டார்க் கைகொடுப்பர்.
சென்னை அணி, வாட்சனை விரைவில் கட்டுப்படுத்தி விட்டால், தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
சாதிக்குமா மும்பை அணி
இன்று நடக்கும் மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ், தென் ஆப்ரிக்காவின் ஹைவெல்டு லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணியின் எதிர்பார்ப்பு சச்சின் தான். ஆனாலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று முறை "போல்டான' இவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். இவர் வலுவான துவக்கம் தந்தால் நல்லது. கேப்டன் ஹர்பஜன் சிங் "சுழலில்' நம்பிக்கை அளிக்கிறார். "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் சொதப்பிய "வேகப்புயல்' மலிங்கா எழுச்சி பெற வேண்டும். "ஆல்-ரவுண்டர்' போலார்டு இருப்பது கூடுதல் பலம்.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் லயன்ஸ் அணி களமிறங்குகிறது. குலாம், ஆல்விரோ பீட்டர்சன், கிறிஸ் மோரிஸ் அசத்தலாம். பந்துவீச்சில் பாகிஸ்தானின் சோகைல் தன்விர் சவால் தரலாம்.
தினமலர்
Re: அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
சென்னை அணி முதலில் தோத்துரும் அப்பறம் ஜெயிச்சுக்கலாம்னு நினைக்கும் போது மழை வந்து கெடுத்துரும் அப்பறம் செமி ஃபைனல் கூட போக முடியாது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
மகா பிரபு wrote:சிவா wrote:சென்னை அணி தோத்துருச்சு
அதிர்ச்சி அடையாதிங்க அண்ணா முதல் ஆட்டம் தான பார்த்துக்கலாம் விடுங்க
Re: அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
மகா பிரபு wrote:கடைசி வரைக்கும் இப்படித்தான்..
முயற்சிய விட அதிஷ்டம் தான் அடிக்கடி கைகொடுக்குது அந்தமாதரி எதாவது நடக்கும் அண்ணா
Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக பைனலில்
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!
» தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக பைனலில்
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|