Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?
Page 1 of 1 • Share
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?
ஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருக்கிறது. அதற்கு தகுந்த காரணங்களும் இருக்காதான் செய்கின்றன. ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பற்பல ஆப்ஸ்கள் பாட்டரியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பாட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது. அதனால் தினம் இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த பாட்டாரி பிரச்சனையை தீர்க்க என பற்பல ஆப்ஸ்கள் கூகிள் பிளேயில் தினம் தினம் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் பிரபலமான ஆப்பிளிகேசன் எது என்று பார்த்தால் பாட்டரி டாக்டர் Battery Doctor (Battery Saver).
Battery Doctor (Battery Saver)
KS Mobile நிறுவனத்தின் பிரபலமான ஆப்ஸ் இது. இந்த ஆப்பிளிகேசனை உங்கள் மொபைலில் நிறுவினால் நல்ல பாட்டரி சேமிப்பு கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் பாட்டரியை மூன்று அடுக்கு முறையில் சார்ஜ் செய்கிறது. மேலும் இதன் சிறப்புயல்புகள் என்று பார்த்தால் இந்த அப்ளிகேஷன் மின்சாரத்தை மேலாண்மை செய்கிறது, அதாவது பாட்டரி முழுவதுமாக சேமித்த பின் மொபைலில் உள்ள ஆப்ஸ்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தருகிறது, அதனால் நமக்கு இரண்டு மடங்கு பாட்டரி நீட்டிப்பு கிடைக்கிறது. மொபைலில் நாம் பல ஆப்ஸ்களை பயன்படுத்துவோம், அவைகளில் மேம்படுத்துதல் (optimization) முறையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது.
இந்த பாட்டரி டாக்டர் ஆப்பிளிகேசனை ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
டிஸ்கி: KS Mobile நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான ஆப்ஸ் கிளீன் மாஸ்டர் (Clean Master). இது ஆண்ட்ராய்ட் மொபைலை வேகமாக இயங்க வழிவகை செய்யக்கூடிய ஆப்ஸ். இந்த ஆப்ஸ் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Google Play Storeல் தரவிறக்க
பாட்டரி சேமிக்க மேலும் சில ஆப்ஸ்:
2. DU Battery Saver & Widgets
இது Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை உலகில் மில்லியன் கணக்கில் பயன்படுத்துக்கிறார்கள். இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தரவிறக்க: Play.google.com
3. Easy Battery Saver
இதுவும் Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் உலகெங்கும் 8 லக்சம் பேருக்கு மேல் பயன்படுத்துக்கிறார்கள். இது ஆப்ஸ் கொள்ளளவும் ரொம்ப கம்மி. தரவரிசையில் 4.6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தரவிறக்க: Google Play Store
நன்றி: தொழில்நுட்ப தகவல்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ ராம்
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ்
» ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் எழுத
» ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் 3G ஆக்டிவேட் செய்வது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் அப்ளிகேசனை நிறுவும் முன் ..............
» ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் எழுத
» ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் 3G ஆக்டிவேட் செய்வது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் அப்ளிகேசனை நிறுவும் முன் ..............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|