தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

View previous topic View next topic Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Sun May 25, 2014 4:22 pm


கோச்சடையான் டைரக்டருக்கு சாதனையாளர் விருது!

-

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcRUmZ-05tmUmzjFatemot63JtKCSig6oI1cEkErFKgWFHpgg3RFIQ
-

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! NT_120630160439000000
--
அவதார் மற்றும் டின்டின் போன்ற ஹாலிவுட்
படங்களைப் போன்று, இந்தியாவில் உருவாக்கப்பட்ட
முதல் அனிமேஷன் படம், கோச்சடையான்.

மோஷன் கேப்சர் டெக்னாலஜியில், இப்படம்
உருவாக்கப்பட்டதையடுத்து, இந்தியாவிலுள்ள பல
சினிமா பிரபலங்கள், அப்பட டைரக்டர் சவுந்தர்யாவை
பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 'என்டி டிவி' நிறுவனத்தினர்,
மும்பையில் நடந்த ஒரு விழாவில், சவுந்தர்யாவுக்கு,
சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளனர்.

---

— எலீசா (வாரமலர்)
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Sun May 25, 2014 4:23 pm

துப்பறியும் நிபுணராக கத்தி விஜய்!
-
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Vijay-57th-flim-vaal-movie-image-655x420-26mar14

விஜய் டபுள் ரோலில் நடித்து வரும் படம், கத்தி.
இப்படத்தில், சமூக விரோத பயங்கரவாத
கும்பலை களையெடுக்கும் வேடத்தில் நடிக்கும்
விஜய்க்கும், 'நெகடிவ்' ரோல் ஒன்றில் நடிக்கும்
விஜய்க்கும், இடையே கிளைமாக்சில் ஒரு
அதிரடியான சண்டை காட்சியும் உண்டாம்..

-
-------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Sun May 25, 2014 4:24 pm

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Anjali
--



நடிகை அஞ்சலிக்கு தற்போது பட வாய்ப்பு
இல்லை என்பதால், மெகா ஹீரோக்களை
தன்வசம் இழுக்கும் முயற்சியாக, அவர்களுக்கு
பார்ட்டி கொடுத்து, சிபாரிசு கோரி வருகிறாராம்
--
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Sun May 25, 2014 4:25 pm

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Ladshimenan
--

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! C1b4cdb8bb8ea062900961abfe1f13f2
--

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcRK5YV815Jxo8zA4zvGqEXp1rwnLP7MiqZhEELIdBmfPUZB0FpX

பாண்டிய நாடு படத்தில், 'பை பை பை...' என்ற
பாடலுக்கு, அதிரடி நடனம் ஆடிய லட்சுமி மேனன்
ஜிகர்தண்டாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமாட
ஒப்புக் கொண்டுள்ளாராம்
-
நான் சிகப்பு மனிதன் படத்தில், உதட்டு முத்த
நடிகையான லட்சுமி மேனன், இப்போது குத்தாட்ட
நடிகையாகவும், கோதாவில் இறங்கி விட்டார்.
-

------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 25, 2014 8:15 pm

இப்படி எதாவது படிச்சாதான் உண்டு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Mon May 26, 2014 7:10 am

சினிமா செய்தி சுருக்கம்தான்..!
-
ஒரே நிமிடத்தில் படித்து விட்டு
அடுத்த வேலையை பார்க்கலாம்...
-
மேலும் கனமான பணியில் இருக்கும்போது
ஒரு ரிலாக்சேஷன் ஆக பயன்படும்...!!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Tue Jun 03, 2014 10:11 am

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! E50YJ7ZnSliibXvSQihG+anjali
--
சுராஜ் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவியுடன்
காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.
அதோடு இன்னொரு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தமாகி
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில்
நடித்திருந்தார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by முரளிராஜா Tue Jun 03, 2014 10:13 am

அஞ்சலி மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியுமா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Tue Jun 03, 2014 10:25 am

புதிய படங்கள் இல்லாமல், வீடே கதியென்று அடைந்து
கிடந்ததால் அவர் வெயிட் போட்டு,
சின்ன ஷகீலா போன்று உருண்டு திரண்டு உருமாறி
விட்டாராம்.
-
ஷகீலாவின் சுயசரிதை படத்தில் அவர்தான் பொருத்தமாக
இருப்பார், என்று ஷகீலா வேடத்தில் நடிக்க அவருக்கு
அழைப்பு விடுத்திருக்கிறார் ஷகீலா
-
பொறுத்திருந்து பார்ப்போம்
-
---------------------------------
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcRqGpiOVV6_2oMw9dxUsJEgrSC1uRbGS-XdIodGr2m_L0R0UAIW0Q
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by முரளிராஜா Tue Jun 03, 2014 10:28 am

அது சரி  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Tue Jun 03, 2014 10:31 am

இலியானாவின் கனவு பலித்தது
-



நடிகை இலியானா, தற்போது ஹேப்பி என்டிங்
படத்தில் நடித்து வருகிறார்.

ஜெட் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது
இலியானாவின் நீண்ட நாள் கனவாம்.
சமீபத்தில் அந்த கனவும் நிறைவேறியிருக்கிறது.

இது குறித்து இலியானா டுவிட்டரில் கூறியதாவது,
ஜெட் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது
எனது கனவு. அது நனவானபோது வியப்பில்
ஆழ்ந்தேன்.
தற்போது வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிட்டேன்
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
-


கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Ileyana
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Wed Jun 04, 2014 7:33 pm

ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கண்டனம்!
 
-
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! News_14050
-
இந்தியில் பிரபுதேவா இயக்கியுள்ள,
ஆக்ஷன் ஜாக்சன் என்ற பட டைட்டிலில்,
ஹாலிவுட்டில், ஜேம்ஸ் கேமரூனும் ஒரு
படம் இயக்குகிறார்.

அதனால், அந்த டைட்டிலை, பிரபுதேவா தன்
படத்துக்கு வைக்கக் கூடாது என்று, அவர்
பிரபு தேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால், செம டென்ஷனான பிரபுதேவா,
‘இந்தியாவில் உருவாகும் படத்தின் டைட்டிலில்
தலையிட, இவருக்கு என்ன உரிமை உள்ளது…’
என்று, அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதோடு, ‘இந்தியில், மோகன்குமார் இயக்கிய,
அவதார் என்ற பட தலைப்பைதான்,
ஜேம்ஸ் கேமரூன் தன் ஹாலிவுட் படத்திற்கு
வைத்தார். இப்போது, அவரால் அந்த டைட்டிலை
மாற்ற முடியுமா?
அவர் மாற்றினால், நானும், ஆக்ஷன் ஜாக்சன்
தலைப்பை மாற்றத் தயார்…’ என்று, தன் பதிலை ஆ
வேசமாக தெரிவித்துள்ளார்.
-
————————-
— சினிமா பொன்னையா.(வாரமலர்)
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Wed Jun 04, 2014 7:34 pm

இந்தி படத்தில் ஓவியா!
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Cf6cc-actress_oviya_latest_hot_stillsd30f9fb6c3930e399661d2d9cbae4ac0
-
நடிகை ஓவியா,
தற்போது ஒரு இந்தி படத்தில், இரண்டு நாயகிகளில்
ஒருவராக கமிட்டாகியுள்ளார் ஓவியா.

முன்பு, ஒல்லிகுச்சியாக இருந்த அவரது உடல்கட்டு,
தற்போது கவர்ச்சிகரமாக, மெருகேறியிருப்பதால்,
இந்தி படத்தில் ஓவியாவிற்கு, அதிரடியான கிளாமர்
நாயகி வேடத்தைக் கொடுத்துள்ளனராம்
-
——————————–
எலீசா (வாரமலர்)
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Wed Jun 04, 2014 7:35 pm

=கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcTXWTgLoZHperSnh7xmmuKTip7i8RuStNfs_1FMfaDFCy5uzC7OPQ
-
சந்தானம் ஹீரோவாகி விட்டதால், நம்பர் ஒன்
காமெடியனாக, முயற்சித்து வருகிறார் சூரி. 

-
அதனால், ஒவ்வொரு நாளும் ஸ்பாட்டில் இருந்து
செல்லும் போது, அடுத்த நாள் நடிக்க வேண்டிய
காட்சிகளை, டைரியில் எழுதி செல்லும் சூரி,
அடுத்தநாள், தான் டைரியில் எழுதிக் கொண்டு
வரும் டயலாக்குகளை பேசி நடிக்கிறாராம்
-
————————
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Wed Jun 04, 2014 7:36 pm

குத்துச்சண்டை வீராங்கனை நமீதா!


கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcTgDcc-Ka5npfWIf1sB307OXkdkHWULyUfSETY_NM74e_0sCRNZnA
-
நமீதாவுக்கு, சிறுவயதில் இருந்தே, குத்துச்சண்டை
மீது அலாதி பிரியம். அதனால், கடந்த ஒரு வருடமாக,
குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். இதை,
உலகுக்கு உணர்த்தும் வகையில், விரைவில்
சென்னையில், ஒரு குத்துச்சண்டை போட்டியை நடத்த
இருக்கிறார்.
-
பல வீராங்கனைகளை, அதில் களமிறக்கும் நமீதா,
தானும் ஒரு பெண் வீராங்கனையுடன் மோதுகிறாராம்
-
——————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Wed Jun 04, 2014 7:37 pm

ஸ்ருதிஹாசன் ஆவேசம்!


கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Shruti-haasan-hot-photos-2
-
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcRa5TGsSaU3PcXjqC8O9I-wJUGw0mkyW-C9VfwK1ejI567T3gDYBg
-
கடந்த ஆண்டு, தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த
படம் ஆகடு. இந்த படத்தில் படுகவர்ச்சியாக
அவர் நடித்திருந்த காட்சிகளை , சென்சார் போர்டு,
கத்தரித்து விட்டது
-
ஆனால், அப்படத்தில் பணியாற்றிய, ஒரு புகைப்
படக்காரர் சமீபத்தில், அந்த போடடோக்களை
இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை
ஏற்படுத்திவிட்டார்.
தகவலறிந்து அதிர்ச்சியடைந்தார் ஸ்ருதிஹாசன்,
அந்த புகைப்படக்காரரை அழைத்து, திட்டி தீர்த்தாரராம்.
-
——————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Wed Jun 04, 2014 7:38 pm

திரைத்துளிகள்
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Images?q=tbn:ANd9GcTBqywbPx2ioSl0ZGgcHld72ghqnVhOr7ob2xu-IjOlkUbpBMEh9w
-
கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Cc884a1a-a58d-48bc-8114-58aa3284db4c_S_secvpf
-
* விஜயின் புதிய படத்தில்,
ஸ்ருதிஹாசன் – தீபிகா படுகோனே
இருவரும் ஜோடி சேருகின்றனர்.
-
* ‘என்னைச் சுற்றி நல்லவர்கள் இருந்தாலே
போதும், நான் ஜெயித்துக் கொண்டேயிருப்பேன்…’
என்கிறார் சந்தானம்.
-
* நடிகர் கருணாஸ் சினிமாவில் நடித்தாலும்,
இசைக் கச்சரியும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
-
* நடிகர் விமலும், சூரியும் ஒருவருக்கொருவர்
பங்காளி என்று அழைத்துக் கொள்கின்றனர்.
-
—-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by நாஞ்சில் குமார் Wed Jun 04, 2014 8:58 pm

சூப்பர் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by rammalar Fri Jun 27, 2014 6:25 pm

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Hdsz4fniRXatBXkmBiPF+3
-
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.
இந்த படத்தில்தான் விஜய் ஜோடியாக நடிக்க
இலியானா விரும்புகிறார்.
இதற்காக டைரக்டருக்கு தூது அனுப்பி உள்ளாராம்.
-
இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
ஒரு நாயகியாக பிரியங்கா சோப்ராவை ஏற்கனவே
முடிவு செய்துள்ளனர்.
-
--------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by செந்தில் Fri Jun 27, 2014 6:38 pm

தகவளுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...! Empty Re: கண்டிப்பாக சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum