தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்கள் அழகாக மாற

View previous topic View next topic Go down

ஆண்கள் அழகாக மாற Empty ஆண்கள் அழகாக மாற

Post by மகா பிரபு Fri Oct 19, 2012 6:14 pm

[You must be registered and logged in to see this image.]

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். ஆனால் உண்மையிலேயே பெண்களை விட ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.

ஆனால் பெண்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்கள் அழகை பராமரிக்கின்றேன் என்ற பெயரில், தங்கள் அழகை இன்னும் கூட்ட பியூட்டி பார்லர் செல்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் செல்வதால், செயற்கையான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், பெண்கள் விரைவிலேயே முகச்சுருக்கத்தை அடைந்து, முதுமை தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

ஆனால் ஆண்கள் எத்தனை வயதானாலும் இளமையாகவே காணப்படுகின்றனர்.

இருப்பினும் அவர்கள் வேலையின் காரணமாக வெயிலில் நீண்ட நேரம் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தற்போது அடிக்கும் வெயிலின் வெப்பம் உடலின் சக்தி, அழகு ஆகியவற்றை விரைவில் கெடுத்துவிடுகிறது.

அதனால், அவர்களது அழகும் கெடுகிறது. ஆகவே அவ்வாறு ஏற்படுவதை தவிர்க்க, முகத்திற்கு ஒரு சில மாஸ்க்களை செய்து வந்தால், முக அழகைப் பாதுகாப்பதோடு, சருமமும் சற்று மென்மையாக அழகாக இருக்கும்.

அத்தகைய ஆண்களுக்கான ஃபேஸ் மாஸ்க்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அதனை செய்து பாருங்களேன்…

ஆரோக்கியமான சருமத்திற்கு சந்தன ஃபேஸ் மாஸ்க்!!!

சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவதற்கும், சருமத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக நீக்குவதற்கும் பயன்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எந்த ஒரு வெடிப்பும், மந்தமான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே அத்தகைய சந்தனத்தை வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!!

ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப்பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை போட்டு, நன்கு கெட்டியான ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஆனால் இந்த ஃபேஸ் மாஸ்க் சாதாரண சருமத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது.

ஏனெனில் இது சருமத்திற்கு ஈரப்பசையைத் தரும். மேலும் இது முகத்தில் முகப்பரு, பழுப்பு நிற சருமம் ஆகியவற்றை நீக்கி, நன்கு ஒரு பொலிவான நிறத்தை தரும்.

இதனை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

விடிகுரல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by சிவா Fri Oct 19, 2012 6:36 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by முரளிராஜா Fri Oct 19, 2012 6:38 pm

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் செய்து பார்த்து நீங்க அழகானா எனக்கு சொல்லுங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by செந்தில் Fri Oct 19, 2012 6:57 pm

ரொம்ப ஜாலி பகிர்வுக்கு நன்றி பிரபு ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by முரளிராஜா Fri Oct 19, 2012 10:36 pm

செந்தில் wrote: ரொம்ப ஜாலி பகிர்வுக்கு நன்றி பிரபு ரொம்ப ஜாலி
ஆனா உங்களுக்கு உதவாது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by மகா பிரபு Sat Oct 20, 2012 7:15 am

எற்றுக்கொள்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by செந்தில் Sat Oct 20, 2012 12:29 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote: ரொம்ப ஜாலி பகிர்வுக்கு நன்றி பிரபு ரொம்ப ஜாலி
ஆனா உங்களுக்கு உதவாது
ஆமாம், அழகின் உச்சம் நான் பின்பேது மிச்சம், நான் தேட அழகாய் மாற !
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by முரளிராஜா Sat Oct 20, 2012 12:46 pm

செந்தில் நீங்க அழுக்கின் உச்சம்
உங்க எழுத்து பிழையை சரி செய்யுங்கள் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by செந்தில் Sat Oct 20, 2012 1:14 pm

முரளிராஜா wrote:செந்தில் நீங்க அழுக்கின் உச்சம்
உங்க எழுத்து பிழையை சரி செய்யுங்கள் நக்கல்
நான் சரியாகத்தான் பதிந்துள்ளேன் அண்ணா,உங்கள் பார்வை கோளாறை சரி செய்யுங்கள் கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by முரளிராஜா Sat Oct 20, 2012 1:18 pm

சரி அழுக்கு செந்தில் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by செந்தில் Sat Oct 20, 2012 1:31 pm

முரளிராஜா wrote:சரி அழுக்கு செந்தில் நக்கல்
காதும் கேட்கலையா! ஐயோ பாவம் கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by ரானுஜா Sat Oct 20, 2012 1:42 pm

தகவல் நன்று... புன்முறுவல்

அழகா மாறி என்ன செய்யலாம்னு உத்தேசம் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்கள் அழகாக மாற Empty Re: ஆண்கள் அழகாக மாற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum