தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...

View previous topic View next topic Go down

தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்... Empty தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...

Post by mohaideen Sun Jun 15, 2014 8:05 pm

தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்... SuperStock_1886-4659
 
தந்தை மகனுக்கு எதையேனும் அன்போடு தரும் பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்; மகன் திருப்பி செலுத்தும் பொழுது இருவரும் அழுகிறார்கள்.-ஷேக்ஸ்பியர்
 
நூறு பள்ளி ஆசிரியர்களை விட உயர்ந்தவர் ஒரு தந்தை.-ஜார்ஜ் ஹெர்பர்ட்

 

எந்த தந்தையும் இன்னொரு மனிதருக்கு தரக்கூடிய மிகச்சிறந்த பரிசை எனக்கு தந்தார். என்னை ஆழமாக நம்பினார் அவர் – ஜிம் வல்வனோ

 

வரலாற்று விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்ற பொழுது இரண்டாவது,முதலாவது இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம் என்றார் – தாலியா சால்டஸ்

 

இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடிலா இதயம்.-பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்

 

எளிய மென்மையான பல குரல்கள் தந்தையே என தன்னை அழைப்பதை கேட்கும் வாய்ப்பு பெற்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.-லிடியா சைல்ட்

 

தன் அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள் வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.-எனிட் பக்னோல்ட்

 

என்னோடும் என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார் அன்னை ,”புற்களை கிழித்து விடாதீர்கள் !”என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி ,”நாம் புற்களை வளர்க்கவில்லை;பிள்ளைகளை வளர்க்கிறோம் !”என்பார் – ஹார்மான் கில்ப்ரேவ்

 

தந்தைகளிடம் கனிவோடு இருங்கள் ; நீங்கள் பால்யத்தில் இருந்த பொழுது உங்களை அளவில்லாமல் அன்பு செய்தவர் அவர்; உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில் நிறைத்தவர் இல்லையா அவர் ?- மார்கரெட் கோர்டினி

 

 

தந்தைகள் எளியவர்கள் ; குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக,சாகசக்காரர்களாக,கதை சொல்லிகளாக,கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள் – பாம் பிரவுன்

 

ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய அறிவுரையை விட தன்னையே பிற்காலத்தில் தன் மகன் பின்பற்றுவான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.- சார்ல்ஸ் கேட்டிரிங்

 

தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள் –கொன்ராட் ஹால்

 

நல்ல அப்பாக்கள் பாடப்படாத,போற்றப்படாத,கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்.-பில்லி க்ரஹாம்

 

தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும் பொழுது அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப்பிள்ளை அவனுக்கு இருக்கிறான் –சார்ல்ஸ் வர்ட்ஸ்வர்த்

 

யார் வேண்டுமானாலும் தந்தையாக இருக்கலாம்; ஆனால்,அன்புக்குரிய அப்பாவாக திகழ்வது தனிக்கலை.-ஆனி காடஸ்

 

தெய்வத்துக்கு தகப்பன் என்பதை விட புனிதமான பெயர் இருக்க முடியாது.-வில்லியம் வர்ட்ஸ்வர்த்

 

வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை-பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு.- ஜோஹாத் ஷில்லர்

 

அதீதக்கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர். -ஆன் எலிசெபத்

 

வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்.-ஹெமிங்வே

 

 

மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!-நா.முத்துக்குமார்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்... Empty Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...

Post by ஸ்ரீராம் Mon Jun 16, 2014 10:22 am

பயனுள்ள தகவல் அண்ணா 
மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்... Empty Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...

Post by செந்தில் Mon Jun 16, 2014 12:03 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்... Empty Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum