தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

View previous topic View next topic Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:25 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  30coqoj

எரிமலையின் திரியைக் கொளுத்தியவர்- ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்டையும் அவரது மனைவி சோபியையும் சுட்டுக்கொன்ற கேவ்ரிலோ பிரின்சிப்பை (வலமிருந்து இரண்டாவது) போலீஸார் பிடித்து வைத்திருக்கும் காட்சி. முதல் உலகப் போர் மூள முக்கியக் காரணியாக இந்தப் படுகொலை அமைந்தது. (படம்: ஏ.பி.)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:26 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  1HzbCwkSoOEiwDicdnER+04-07-3

உயிர்த்திருக்க ஒரு பயணம்!- ஜெர்மனிப் படைகள் முன்னேறி வந்த நிலையில், பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரிலிருந்து வெளியேறும் மக்கள். (படம்: ஏ.பி.)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:27 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  1surW3xATTeBVtsxTurc+04-07-4

களத்தில் தொலைத்தொடர்பு- பிரான்ஸின் போர்க்களம் ஒன்றில் ஜெர்மனி ராணுவத்தினருக்கு எதிரான சண்டையின்போது, சக வீரர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார் ஒரு பிரெஞ்சு அதிகாரி. (படம்: ராய்ட்டர்ஸ்.)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:28 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  HKhO1j7CTJWsQp1mbbhx+04-07-5

போருக்கிடையில் பயிற்சி- முதல் உலகப் போரின்போது, மேற்குப் பிராந்தியம் அருகே, உடற்பயிற்சியில் ஈடுபடும் ஜெர்மனி விமானப்படை வீரர்கள். 1917-ல் எடுக்கப்பட்ட படம். (படம்: ராய்ட்டர்ஸ்.)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:29 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  GYyEQ50CRRSDsV899lJm+04-07-6

ஆயுதங்களின் தாதிகள்!- போரையொட்டிப் பல்லாயிரம் டன் கணக்கில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. பிரான்ஸில் துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள். (படம்: ராய்ட்டர்ஸ்)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:30 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  1BRDfhoR6ePJGnmjKGN5+04-07-7

வெற்றி நடை- முதல் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் களமிறங்கினாலும், போரின் போக்கையே மாற்றிய அமெரிக்க வீரர்கள், பிரான்ஸின் செந்த் கிளமெந்த் பகுதியில் அணிவகுத்துச் செல்கின்றனர். (படம்: ராய்ட்டர்ஸ்)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:31 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  QX1wCTQVRQKNzTyyXlpw+04-07-8

கடைசிக் குறி- இயந்திரத் துப்பாக்கியில் குறிபார்த்துக்கொண்டிருந்தபோது, ஜெர்மனி ராணுவத்தினரின் தாக்குதலில் பலியான பிரிட்டன் வீரர்கள். 1918-ல் எடுக்கப்பட்ட படம். (படம்: ராய்ட்டர்ஸ்)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:32 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  LbppoVaPTIGOjmZ8jZ1h+04-07-9

தோல்வியின் கனம்- முதல் உலகப் போரின் முடிவில் தோல்வியின் கனத்த நிழல் வீழ்ந்த ஜெர்மனியின் ஹனோவர் நகரில், 1918-ல் எடுக்கப்பட்ட புகைப்படம். ஜெர்மனி விமானப்படை அதிகாரிகள் தங்கள் இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கி நிற்கின்றனர். (படம்: ராய்ட்டர்ஸ்)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 04, 2014 8:33 pm

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  KMxQovsySpOi2nnuBpH1+04-07-10

நிம்மதிக்கான கொண்டாட்டம்- முதல் உலகப் போரின் இறுதியில், ஜெர்மனிக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் 1918-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொண்டாடும் மக்கள். (படம்: ஏ.பி.)
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 05, 2014 9:06 am

எல்லா நாட்டிலும்... இன்றும் பலர் இறந்து வருகிறார்கள்... என்ன நாட்டுப்பற்றோ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்  Empty Re: முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum