Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்ய வசதி இல்லை: மின்வாரிய அதிகாரி தகவல்
Page 1 of 1 • Share
காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்ய வசதி இல்லை: மின்வாரிய அதிகாரி தகவல்
சென்னை: கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவகாற்று துவங்கியதை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தியை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் மின்வெட்டே இருக்காது என முதல்வர் அறிவித்தார். ஆனால் முதல்வர் அறிவிப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்வெட்டு நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்பட பல இடங்களில் தினசரி 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிப்பதாகவும், 8 மணி நேரம் வரை குறைந்த மின்னழுத்தம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக எரிசக்தித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலமாக இருந்தாலும், காற்று குறைவாக வீசுவதால் எதிர்பார்த்த அளவு காற்றாலை உற்பத்தி கைகொடுக்கவில்லை. அப்படியே காற்றாலை உற்பத்தி முழு அளவில் இருந்தாலும் அதை முழுவதுமாக கொள்முதல் செய்யும் அளவுக்கு மின்வாரியத்திடம் தொழிநுட்ப வசதி இல்லை என்பதே உண்மை. தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை துணை மின்நிலையங்களுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்வது சவாலாகவே உள்ளது. அனல்மின்சார நிலையங்களிலும் அடிக்கடி பாய்லர் டியூபில் பஞ்சர் ஏற்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது போன்ற சில காரணங்களால்தான் மின்வெட்டு நீடிக்கிறது. இருந்தாலும், தடை இல்லா மின்சாரம் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்ய வசதி இல்லை: மின்வாரிய அதிகாரி தகவல்
நாம் தான் ஏற்படுத்த வேண்டும்... இது கூடவா தெரியல...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
» IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி
» பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
» IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி
» பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|