Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சி.எப்.எல் பல்புகளால் ஏற்படும் பிரச்சினை
Page 1 of 1 • Share
சி.எப்.எல் பல்புகளால் ஏற்படும் பிரச்சினை
[You must be registered and logged in to see this link.]
சி.எப்.எல் பல்புகளால் ஏற்படும் பிரச்சினை
உலக வெப்பமயமாதலைத் தடுக்க அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எப்.எல் (CFL) பல்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை அனைத்து நாடுகளும் தற்போது பின்பற்றி வருகின்றன. சி.எப்.எல் பல்புகளின் சிறப்பம்சம் என்னவென்றால் குண்டு பல்புகளை விட 3 மடங்கு குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்கிறது. இதனால் சி.எப்.எல் பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளன. ஆனால் இந்த சி.எப்.எல் பல்புகளிலும் சில பிரச்சனைகள் உள்ளன.
சி.எப்.எல் பல்புகளினுள் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதரசமானது மண்ணின் வளத்தை குறைக்கிறது. பியூஷ் ஆன சி.எப்.எல் குப்பையில் வீசப்படுகின்றன. அவ்வாறு வீசப்படும் பல்புகளினுள் உள்ள பாதரசம் மண்ணை அடைந்து மண் வளத்தைக் கெடுக்கிறது. ஒரு சிறிய தெர்மாமீட்டரில் உள்ள பாதரசமானது ஒரு பெரிய ஏரியையே மாசுபடுத்தும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது.
இதனால் தான் சி.எப்.எல் பல்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பியூஷ் ஆன சி.எப்.எல் பல்புகளை தங்களிடம் அனுப்ப வேண்டும் என்று கடைக்காரரிடம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் நுகர்வோருக்கும், கடைக்காரகளுக்கும் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் உபயோகமில்லாத சி.எப்.எல் பல்புகள் குப்பையில் வீசப்பட்டு மண்ணை மாசுபடுத்துகின்றன.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சி.எப்.எல் பல்புகளால் ஏற்படும் பிரச்சினை
mohaideen wrote: இதனால் தான் சி.எப்.எல் பல்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பியூஷ் ஆன சி.எப்.எல் பல்புகளை தங்களிடம் அனுப்ப வேண்டும் என்று கடைக்காரரிடம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் நுகர்வோருக்கும், கடைக்காரகளுக்கும் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் உபயோகமில்லாத சி.எப்.எல் பல்புகள் குப்பையில் வீசப்பட்டு மண்ணை மாசுபடுத்துகின்றன.
பத்து பியுஸ் போன பல்புக்கு 1 புது பல்பு இலவசமா தரன்னு சொன்னங்கன்ன போதும் குப்பைல கிடக்குரதையும் பொருக்கி எடுத்துடுவாங்க
Re: சி.எப்.எல் பல்புகளால் ஏற்படும் பிரச்சினை
முற்றிலும் உண்மை தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» என்னதான் பிரச்சினை, உங்களுக்கு?
» குழந்தைகளின் காது பிரச்சினை!
» மொழி பிரச்சினை - சில கேள்விகள்?
» வாட்ஸ் அப்பால் பிரச்சினை?
» என்னதான் பிரச்சினை, உங்களுக்கு?
» குழந்தைகளின் காது பிரச்சினை!
» மொழி பிரச்சினை - சில கேள்விகள்?
» வாட்ஸ் அப்பால் பிரச்சினை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|