தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

View previous topic View next topic Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 11:11 am

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

 

தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். 


ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 11, 2014 7:24 am

உண்மைதான்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by mohaideen Mon Aug 11, 2014 2:06 pm

எனக்கும் சிறுவயதில் நடந்த பல நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by kanmani singh Thu Aug 28, 2014 1:29 pm

ம்ம்ம்ம்ம்..... பெருமைதான்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 1:42 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்....
நீங்க எத மனசுல வச்சுகிட்டு இப்படி சொல்றிங்கன்னு எனக்கு மட்டும்தானே தெரியும்  laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by mohaideen Thu Aug 28, 2014 1:45 pm

பாம்பின் கால் பாம்பறியும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 1:49 pm

mohaideen wrote:பாம்பின் கால் பாம்பறியும்
இதை ஒரு மலை பாம்பு சொல்லுது  புன்முறுவல்
தம்பி அந்த உங்க பழைய மேட்டர் வீட்டுக்கு தெரியாம பார்த்துக்குங்க 
உங்க கதைய என் கிட்ட சொன்ன மாதிரி எல்லார்கிட்டேயும் சொல்லி வைக்காதிங்க 
ஏன்னா நான் ஒரு ஜென்ட்டில் மேன்(!) எல்லோரும் அப்படி இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது இல்ல  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by செந்தில் Thu Aug 28, 2014 1:51 pm

அட அப்படியா!

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 1:52 pm

mohaideen wrote:எனக்கும் சிறுவயதில் நடந்த பல நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன.
ம்ம்ம்ம் புரியுது புரியுது புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by mohaideen Thu Aug 28, 2014 1:54 pm

இந்த விஷயத்தில நீங்கதான் எனக்கு குரு.

குரு பேச்சை மீறுவனா?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 1:55 pm

mohaideen wrote:இந்த விஷயத்தில நீங்கதான் எனக்கு குரு.

குரு பேச்சை மீறுவனா?
இப்ப இதுக்கு யாரு குரு அப்படின்னு யாராது உங்கள கேட்டாங்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by mohaideen Thu Aug 28, 2014 1:58 pm

உங்கள பெரிய ஆளாக்கலாம்னு நினைச்சேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 2:00 pm

நம்ம இவ்வளவு பேசறமே செந்தில் இந்த பக்கம் வராரா பத்திங்களா?
அவருக்கு பயம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by செந்தில் Thu Aug 28, 2014 2:01 pm

இப்ப இதுக்கு யாரு குரு அப்படின்னு யாராது உங்கள கேட்டாங்களா?
கேட்டால்தான் சொல்லனுமா?
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by செந்தில் Thu Aug 28, 2014 2:02 pm

முரளிராஜா wrote:நம்ம இவ்வளவு பேசறமே செந்தில் இந்த பக்கம் வராரா பத்திங்களா?
அவருக்கு பயம்

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 2:04 pm

நான் உங்க பழைய கதைய சொல்லலாமா செந்தில்
முஹைதீன் தனி மடல்ல கேட்டு ரொம்ப தொல்லை பண்றார் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by செந்தில் Thu Aug 28, 2014 2:13 pm

முரளிராஜா wrote:நான் உங்க பழைய கதைய சொல்லலாமா செந்தில்
முஹைதீன் தனி மடல்ல கேட்டு ரொம்ப தொல்லை பண்றார் புன்முறுவல்

[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by முரளிராஜா Thu Aug 28, 2014 2:16 pm

சரி சரி விடுங்க அத வெளியே சொன்னா எனக்கும்தான் அசிங்கம்
இவர் கூடவா பழக்கம் வச்சிருக்கிங்கன்னு என்னையே திருப்பி கேட்பார் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா? Empty Re: நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum