Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…!
Page 1 of 1 • Share
என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்…!
கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக்
கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு
எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே
வரும் கப்பல் மோதிவிடக் கூடாது என்பதற்காக
எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
-
” உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப்
பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்”.
-
இதற்கு, ” மன்னிக்கவும்… நாங்கள் மாற்றமுடியாது.
நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு
திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் “
என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
-
” நான் கப்பல் மாலுமி, நீ உன்னுடைய வழித்
தடத்தை மாற்றிக் கொள் ” என்றான் மாலுமி.
-
” நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய
பாதையை மாற்றிக் கொள் ” என்று பதில் வந்தது.
-
” இது யுத்த கப்பல், நான் அதன் கேப்டன்.
நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன் “
என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
-
அதற்கு அங்கிருந்து வந்த பதில் :
-
” முட்டாளே … இது கப்பல் அல்ல கலங்கரை விளக்கம்
( லைட் அவுஸ் ). உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப
நாங்கள் இதை மாற்றிக்கொள்ள முடியாது. எங்கள்
எச்சரிக்கையை மீறியதால் உன் கப்பல் தரை தட்டப்
போகிறது.”
-
————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|