தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்

View previous topic View next topic Go down

ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள் Empty ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்

Post by முழுமுதலோன் Sat Aug 23, 2014 11:20 am

ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[/url]

ஒரு பொருளை அது பழையதான பிறகு எந்த விதங்களில் எல்லாம் பயன்படுத்தலாம் என்று யோசித்ததில் நமக்குக் கிடைத்த சில விஷயங்கள் இங்கே...

டிஷ்யூ பேப்பர்கள் சுற்றி வரும் ஒரு உருளையான அட்டையை நாம் பொதுவாக தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், அவற்றில் நாம் தலைக்குப் பயன்படுத்தும் கிளிப், ஹேர் பின் போன்றவற்றை ஒரு முனைப் பகுதியில் குத்தி வைக்கலாம். ரப்பர் பேன்ட் போன்றவற்றை அந்த உருளையில் மாட்டிவைக்கலாம். அந்த உருளையை அழகான பேப்பர் சுற்றியோ அல்லது சில பூக்களை வரைந்து வைத்தால், மற்றவர்களுக்கு அது என்னவென்று கண்டுபிடிக்காமல் போய்விடும்.

முந்தைய காலத்தில் டேப் டெக்கார்கடர்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் போடும் கேசட்டுகளுக்கான பிளாஸ்டிக் மூடியை, இயர்போன் ஒயர் போன்றவற்றை சுற்றி அதில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும். பையில் கொண்டு செல்லும் போது சிக்கலாக வாய்ப்பிருக்காது.

நீங்கள் பயன்படுத்திய குப்பைத் தொட்டி லேசாக உடைந்து குப்பைத் தொட்டியாக பயன்படுத்த இயலாததாகிவிட்டதா. கவலை வேண்டாம். அதனை நன்கு தூய்மை படுத்தி, உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் துடப்பம், மாப் போன்றவற்றை அதில் போட்டு ஒரே இடத்தில் வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிக் டேக் சற்று பெரிய டப்பாவில் வாங்கினால், அதனை, உங்களுக்கு தேவைப்படும் மிளகு தூள், பாக்கு போன்றவற்றை போட்டு நீங்கள் பயன்படுத்தும் பையில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேப்போல, டிஷ்யூ பேப்பர் உருளைகளை, ஒரு பெரிய பாக்சில் வரிசையாக அடுக்கி, அதில் பல்வேறு பொருட்களை தனித்தனியாக போட்டு வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிகப்பெரிய பாட்டீல்களின் மூடிகளில், சிறிய திரிகளைப் போட்டு, அதில் மெழுகினை உருக்கி ஊற்றி வைத்துக் கொண்டால், மின்சாரம் தடை படும் போது ஆங்காங்கே  ஏற்றி வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிறந்த நாள் கேக் வெட்டும் போது எண்களில் வரும் மெழுகு வார்த்தியை ஏற்றிக் கொண்டாடுவோம். பிறகு அதனை என்ன செய்வது என்று யோசிக்க வேண்டாம். ஏதேனும் ஒரு விளக்கில் அதனை உடைத்து போட்டு, அதோடு ஒரு திரி  வைத்து விட்டால், மெழுது விளக்காக நெடு நாளைக்கு பயன்படுத்தலாம்.


By Vanisri Sivakumar, dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள் Empty Re: ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்

Post by ஸ்ரீராம் Sat Aug 23, 2014 7:07 pm

பயனுள்ள பதிவுகளுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள் Empty Re: ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்

Post by mohaideen Sun Aug 24, 2014 10:56 am

பயனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள் Empty Re: ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum