தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

View previous topic View next topic Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by mohaideen Fri Nov 02, 2012 12:07 pm

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு




கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 02-pumkin-fry-300மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போர் அடித்திருந்தால், அப்போது வீட்டில் இருக்கும் பூசணிக்காய் மற்றும் வாழைக்காயை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு கூட்டு செய்து சாப்பிடலாம். இப்போது அந்த பூசணி கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

வெள்ளை பூசணிக்காய் - 1 கப்
வாழைக்காய் - ஒன்று
தேங்காய - 1/2 கப் (துருவியது)
புளிப்புத் தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளின் தோல்களை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதனை காய்கறிகள் வெந்ததும், அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் புளித்த தயிரை அதோடு சேர்த்து, நுரை வரும் வரை கொதித்ததும் இறக்கிவிடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அந்த காய்கறி கலவையுடன் சேர்த்து, கிளறி விட வேண்டும்.

இப்போது சுவையான பூசணி கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

http://tamil.boldsky.com/recipes/veg/kerala-style-pumpkin-kootu-002247.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by ஸ்ரீராம் Fri Nov 02, 2012 12:13 pm

அருமையான ரெசிபி.

@சிவா: உங்க ஊர்ல செய்துப்பாருங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by பூ.சசிகுமார் Fri Nov 02, 2012 4:35 pm

ஸ்ரீராம் wrote:அருமையான ரெசிபி.

@சிவா: உங்க ஊர்ல செய்துப்பாருங்கள்

பிரபு அண்ணாவும் முரளி அண்ணாவும் செய்து பார்ப்பார்கள் அண்ணா கவலை படாதீங்க நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 7:15 am

என் உயிர் நீயே wrote:
ஸ்ரீராம் wrote:அருமையான ரெசிபி.

@சிவா: உங்க ஊர்ல செய்துப்பாருங்கள்

பிரபு அண்ணாவும் முரளி அண்ணாவும் செய்து பார்ப்பார்கள் அண்ணா கவலை படாதீங்க நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
செய்து பார்க்க நாங்க ரெடி. சாப்டு பாக்க நீங்க ரெடியா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:34 am

மகா பிரபு wrote:
என் உயிர் நீயே wrote:
ஸ்ரீராம் wrote:அருமையான ரெசிபி.

@சிவா: உங்க ஊர்ல செய்துப்பாருங்கள்

பிரபு அண்ணாவும் முரளி அண்ணாவும் செய்து பார்ப்பார்கள் அண்ணா கவலை படாதீங்க நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
செய்து பார்க்க நாங்க ரெடி. சாப்டு பாக்க நீங்க ரெடியா?


கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 919379873 கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 919379873 கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 919379873 அண்ணி சொன்னாங்க உங்க சமையலை பற்றி கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 615537757 கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 615537757 கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 9:35 am

சொல்லிட்டாங்களா? ஓட வேண்டாம். உயிர்.. எப்படி சமையல்னு சொல்லிட்டு போங்க.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:36 am

மகா பிரபு wrote:சொல்லிட்டாங்களா? ஓட வேண்டாம். உயிர்.. எப்படி சமையல்னு சொல்லிட்டு போங்க.


இத நான் வேற சொல்லனுமா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 9:38 am

சொன்னா தானே தெரியும்!!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:43 am

மகா பிரபு wrote:சொன்னா தானே தெரியும்!!

எப்படி சொல்வேன் நான் அதை எப்படி சொல்வேன் சொன்னால் நீங்க அடிப்பிங்களா இல்லை உதைப்பீங்களா இல்லை நாண்பேண்ட என்று சொல்லுவிங்க ...., எப்படி சொல்வேன் நான் கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 615537757 கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 615537757 கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 9:46 am

இப்ப நீங்க சொல்ற்ற பதிலை வைத்து தான் நான் யார் பக்கம்னு முடிவு பண்ண போறேன். நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:51 am

மகா பிரபு wrote:இப்ப நீங்க சொல்ற்ற பதிலை வைத்து தான் நான் யார் பக்கம்னு முடிவு பண்ண போறேன். கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 3202108815


உங்க சமயல் சூப்பர் அண்ணா லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 10:19 am

இந்த பொய்தானே வேண்டாம்.. எனக்கு சமைக்கவே தெரியாது.. நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 10:27 am

மகா பிரபு wrote:இந்த பொய்தானே வேண்டாம்.. எனக்கு சமைக்கவே தெரியாது.. கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு 1319426555


அப்படியா லொள்ளு லொள்ளு லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு Empty Re: கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum