தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by நாஞ்சில் குமார் Fri Sep 12, 2014 1:50 pm



அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை. இது ஒரே நாளில் வந்து ஒட்டிக் கொள்கிற விஷயமில்லை. சிறுகச் சிறுக சேர்ந்து, ஒரு நாள் அடுத்தவர் கண்களை உறுத்துகிற அளவுக்குத் துருத்திக் கொண்டு நிற்கும் போதுதான் சம்பந்தப்பட்டவருக்கே அதன் தீவிரம் தெரியும். தொப்பை என்பது எப்படி ஒரே நாளில் வருவதில்லையோ, அதே போலத்தான் அதை ஒரே நாளில் விரட்டவும் முடிவதில்லை. வந்தபின் விரட்டப் போராடுவதற்குப் பதில் வருமுன் எச்சரிக்கையாக இருப்பதுதானே பெஸ்ட்?

அதற்கான வழிகளைப் பகிர்ந்து கொள்கிறார் பெங்களூரு ‘நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்’ஸின் துறைத் தலைவரும் தலைமை டென்னிஸ் பயிற்சியாளருமான ஸ்டாலின் நாகராஜன். கை, கால், முதுகு, விரல்கள், முகம் என இந்தப் பகுதிகளில் உள்ள சதைகளை எல்லாம் தாங்கிப் பிடிக்க, வலுவாக வைத்திருக்க அந்தப் பகுதிகளில் எல்லாம் பல வகைகளாக பெரியதும் சிறியதுமாக எலும்புகள் உள்ளன. ஆனால், பலவிதமான உறுப்புகள் - ஏன்? உடலின் உறுப்புகளில் 50%க்கும் அதிக உறுப்புகள் வயிற்றுப் பகுதியில்தான் உள்ளன. இவை அனைத்தும் ‘பெல்விஸ்’ என்ற கூடை போன்ற பெரிய பையில் அமைந்துள்ளன. இங்குள்ள அனைத்து உறுப்புகளும் சிறிய சிறிய தசை நார்களால் பிடித்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதில் மிகவும் மென்மையான பகுதி வயிற்றின் முன்பகுதி தான். இங்கு இதை இழுத்துப் பிடிக்க, வலுவாக வைக்க எந்த விதமான எலும்பும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே!

இந்த மென்மையான வயிற்றின் முன்பகுதி, அதிக எடையைத் தாங்கக்கூடிய வலிமை இல்லாத காரணத்தால் சிறிது சிறிதாக பெருத்து தொந்தி என்கிற தொப்பை தோன்றுகிறது. அதன்பிறகு கொழுப்புச் சத்து மற்ற இடங்களுக்கும் பரவி, உடல் அதிக பருமன் அடைந்து, ஆரோக்கியத்தையும் அழகையும் கம்பீரத்தையும் கெடுக்கிறது. தொப்பை உள்ளவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி என்றும், உடல் பெருப்பதால், உடலின் அனைத்து எலும்புகள் இணையும் இடங்களில் கடுமையான வலி வந்தும் அவஸ்தைப்பட வேண்டி வரும். தொப்பை வைப்பதால், வயிற்றின் அதிக பளு காரணமாக அங்குள்ள உறுப்புகளும், பின்பு அதன் மூலமாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சரிவர செயல்படாமல் எல்லாவித நோய்களும் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

என்ன செய்ய வேண்டும்?

உடலை ஒரே மாதிரியாக சீராக வைத்திருக்க சில நல்ல வழிமுறைகளை தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம். இதனால் நமது கடைசி காலம் வரை நமது உடலையும் உள்ளத்தையும் என்றும் இளமையாக வைத்துக் கொள்ளலாம். இதோ சில எளிய வழிமுறைகள்:

1. உடற்பயிற்சிகள்

தினமும் ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியினை சிறிது நேரம் செய்வது மிக அவசியம். உடற்பயிற்சியினால் இதயத்துடிப்பு சீராக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகப்படுவதை தடுக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதை எரிக்கிறது. நீரிழிவு போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்கிறது. நிம்மதியான நீண்ட உறக்கத்தை தந்து எப்போதும் உடலை புத்துணர்வோடு காக்கிறது.

உடற்பயிற்சியை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. இதயம், மூச்சு, ரத்த ஓட்டத்தை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் (Cardiovascular Exercises)

முன்பே கூறியதுபோல இந்த வகை உடற் பயிற்சிகள் கலோரிகளை எரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இதயத்தை மிகவும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

உதாரணமாக...

நடத்தல் ஓடுதல் நீந்துதல் சைக்கிள் ஓட்டுதல் ஸ்கிப்பிங் செய்தல்.

ஆ. வலிமைக்கான உடற்பயிற்சிகள் (Strength Training Exercises)

பளு தூக்கி செய்யும் இந்த வகையான உடற்பயிற்சிகள் தசைகளை, எலும்புகளை மற்றும் அதன் இணைப்புகளை உறுதிபடச் செய்கிறது. இப்போது எல்லா ஊர்களிலும், பெரிய நகரங்களிலும் ஏராளமான ‘உடற்பயிற்சி மையங்கள்’ உள்ளன. அதில் உள்ள பயிற்சி பெற்ற வல்லுனர்கள் உதவியோடு அனைவரும் பலன் பெறலாம். வீட்டிலேயே கூட சிறிய இயந்திரங்களோடும், பளு தூக்கும் சிறிய ‘தம்-பெல்ஸ்’ வைத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

இ. மென்மையான உடற்பயிற்சிகள் (Flexibility Training/ Exercises)

இந்த வகையான உடற்பயிற்சிகள் உடலை மிருதுவாகவும் மென்மையாகவும் ஆக்குகிறது. வளைந்து கொடுக்கும் உடல் வாகையும் அளிக்கிறது. அதிகமான ‘யோகா’ பயிற்சிகள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்தவையே. யோகா உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதி தரும்.

2. உணவுப் பழக்க வழக்கங்கள்...

உடலுக்கு பலம் தரக்கூடிய, நன்றாக செரிக்கக்கூடிய இயற்கையான நல்ல உணவுகளையே எப்பொழுதும் சாப்பிட வேண்டும். மூன்று வேளை மூக்குப்பிடிக்க, வயிறு முட்ட சாப்பிட்டால்தான் மன திருப்தி என்று இல்லாமல் ஐந்து முறைகூட கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். தினமும் ஏதாவது ஒரு பழ வகை, சாலட் என உணவோடு சேர்த்துக் கொள்வது அவசியம். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானிய வகைகள், கீரைகள் என அதிகம் சேர்த்து உண்ணுவது உத்தமம்.

தினமும் அதிக அசைவம் சாப்பிடுவதையும் எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை கொறிப்பதையும் தவிர்க்க முயற்சியுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பழைய உணவு களை சூடாக்கி சாப்பிடுவதையும் தவிர்க்கவும். அதிக வேலையின் காரணமாகவோ அல்லது வேலை முடிந்து இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால், சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் மிக மெதுவாக நடந்துவிட்டு படுக்கைக்கு செல்வது உடலுக்கு நல்லது.

தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியம். அதோடு தண்ணீர் சத்து உள்ள பழ வகைகளையும் காய்களையும் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. உதாரணமாக... தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, தக்காளி, வெள்ளரிக்காய் முதலியன.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by செந்தில் Fri Sep 12, 2014 3:09 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by mohaideen Sat Sep 13, 2014 11:11 am

பயனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by ரானுஜா Sat Sep 13, 2014 6:17 pm

தகவலுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Sun Sep 14, 2014 10:49 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 15, 2014 8:54 am

முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

இப்பவாவது தெரிஞ்சிக்கிட்டீங்களே...

ஆனா நாங்க எல்லாம் ஸ்லிம்மாதான் இருக்கோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 3:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

இப்பவாவது தெரிஞ்சிக்கிட்டீங்களே...

ஆனா நாங்க எல்லாம் ஸ்லிம்மாதான் இருக்கோம்...
ஹலோ உங்க தொப்பைக்கு தனியா ஒரு டிக்கெட் எடுக்கனும்னு சொன்னதால்தானே நீங்க பிளைட்ல போக முடியலை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by செந்தில் Mon Sep 15, 2014 4:01 pm

ஹலோ உங்க தொப்பைக்கு தனியா ஒரு டிக்கெட் எடுக்கனும்னு சொன்னதால்தானே நீங்க பிளைட்ல போக முடியலை
உங்க தொப்பைக்கு மட்டும்?!!!
அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Images?q=tbn:ANd9GcQIIsCV0cKQ2cI_O2b4dEHfwOkmZX26s7XUiIml-P1byZO8yjF0hg
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 4:11 pm

கவியருவி அனுமதியில்லாமல் அவர் படத்தை நீங்க இங்க வெளியிட்டது ரொம்ப தப்பு செந்தில் 
நீங்க ஒரு முறை நம்ம தகவல் விதிமுறையை படிச்சுட்டு வாங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by செந்தில் Mon Sep 15, 2014 4:18 pm

முரளிராஜா wrote:கவியருவி அனுமதியில்லாமல் அவர் படத்தை நீங்க இங்க வெளியிட்டது ரொம்ப தப்பு செந்தில் 
நீங்க ஒரு முறை நம்ம தகவல் விதிமுறையை படிச்சுட்டு வாங்க
அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Images?q=tbn:ANd9GcSvmFiqk5T2Skf0TJSyfvTBUI_be27jAOktl4C4BrswIOHLqmKOzA
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 4:20 pm

நீங்க இவ்வளவு கெஞ்சி கேக்கறதுனால நான் இதை அவர்கிட்ட சொல்ல மாட்டேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by செந்தில் Mon Sep 15, 2014 4:24 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 4:43 pm

laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by ரானுஜா Mon Sep 15, 2014 4:54 pm

எந்தப் பதிவ ஓப்பன் செய்தாலும் இவுங்க அக்கப்போரு தாங்க முடியல கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 4:56 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by mohaideen Mon Sep 15, 2014 4:59 pm

வீட்லயும் பொம்பளைக்கு பயப்படுறாங்க இங்கயும் பயப்படுறாங்க.

பழக்கதோஷம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 5:01 pm

mohaideen wrote:வீட்லயும் பொம்பளைக்கு பயப்படுறாங்க இங்கயும் பயப்படுறாங்க.

பழக்கதோஷம்
உங்களுக்கும் பொருந்தும் 
இப்படி பிரிச்சு பேச கூடாது 

இப்படிக்கு 
முகைதினின் விழுதுகள் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by mohaideen Mon Sep 15, 2014 5:09 pm

ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது சமாதனம்சமாதனம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 5:09 pm

நகைப்பு நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by ரானுஜா Mon Sep 15, 2014 5:41 pm

முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

அது சரி எல்லாரையும் கூட்டிக்கிட்டு ஓடினா யார் பதிவு போடுவது மண்டையில் அடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by செந்தில் Mon Sep 15, 2014 5:45 pm

முரளிராஜா wrote:நகைப்பு நண்பேன்டா

ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Mon Sep 15, 2014 5:48 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

அது சரி எல்லாரையும் கூட்டிக்கிட்டு ஓடினா யார் பதிவு போடுவது மண்டையில் அடி
அதுக்கு எங்க ரானுஜா அக்கா இருக்காங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by செந்தில் Mon Sep 15, 2014 6:01 pm

அதுக்கு எங்க ரானுஜா அக்கா இருக்காங்க

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by kanmani singh Tue Sep 16, 2014 1:51 pm

அருமையான பதிவு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by முரளிராஜா Tue Sep 16, 2014 4:53 pm

செந்தில் wrote:
அதுக்கு எங்க ரானுஜா அக்கா இருக்காங்க

நக்கல் நக்கல் நக்கல்
அக்கா உங்க அலட்சிய சிரிப்பை பார்க்கலைன்னு நினைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை Empty Re: அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum