Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பியூட்டி - நைட் க்ரீம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பியூட்டி - நைட் க்ரீம்
[You must be registered and logged in to see this image.]
‘இரவில் முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது... சருமம் சுவாசிக்க ஏதுவாக அதை சுத்தமாக விட வேண்டும்’ என்கிறார்கள். இன்னொரு பக்கமோ, ‘30 பிளஸ்சில் அடியெடுத்து வைக்கும் போதே பெண்கள் நைட் க்ரீம் உபயோகிக்க வேண்டும்’ என்கிறார்கள். இதில் எது சரி?
அழகுக்கலை நிபுணர் ஷிபானி இளமையான சருமத்தில்
இயற்கையான எண்ணெய் சுரப்பு இருக்கும். அதுவே சருமத்தை பாதுகாக்கும். இவர்கள் சருமத்தை சுத்தப்படுத்திவிட்டு அப்படியே தூங்கச்செல்லலாம். 30 வயதுக்கு மேல் அந்த சுரப்பு குறைய ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போகும். நம் சருமத்தில் பி.ஹெச். பேலன்ஸ் என ஒன்று உண்டு. அது 5.6ல் தக்கவைக்கப்பட வேண்டும். இளவயதினருக்கு அது 5.6க்கு மேல் இருக்கலாம். இந்த அளவு குறையும்போது சருமம் வறளத்தொடங்கும். எனவேதான், இதை ஈடுகட்ட நைட் க்ரீம் உபயோகிக்க சொல்கிறோம். யாருக்கு எந்தவித நைட் க்ரீம் பொருத்தமானது என்பதை சரும நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
நன்றி: தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்
» லேடீஸ் நைட் என்னும் விபரீத வலை
» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
» நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள்?
» பியூட்டி: எது சிறந்தது?
» லேடீஸ் நைட் என்னும் விபரீத வலை
» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
» நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள்?
» பியூட்டி: எது சிறந்தது?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|