Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரித்து வாழ வேண்டும்
Page 1 of 1 • Share
சிரித்து வாழ வேண்டும்
“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிருபிக்கின்றன.
நாம் சிரிக்கும்போது முளையில் வெளிப்படும் ஒருவகை வேதிபொருட்களுக்கு “என்டார் பின்கள்” என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரிப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்’ என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கபட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.
கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், முன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்பு படங்களையும் வாடகைக்கு வாங்கினார். அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை’ என்ற நுலில் எழுதினார்.
இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறார்கள்.
அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் முளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது.
போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது. வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.
ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருபதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணை போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைபார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திபுகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும்
சந்தோஷத்தை வரவழைக்கும் தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சிரித்து வாழ வேண்டும் !!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
» சிரித்து மகிழுங்கள் !!!
» சிரித்து வாழ்வோம்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|