Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சச்சின் சாதனையை முறியடித்த விராட்கோலி
Page 1 of 1 • Share
சச்சின் சாதனையை முறியடித்த விராட்கோலி
தர்மசாலாவில் மேற்கு இந்திய தீவுகளுடன் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய விரர் விராட்கோலி சதம் அடித்ததன் மூலம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் சரியாக விளையாடாத கோலி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஒரு அரை சதம் மற்றும் 4-வது ஒருநாள் போட்டியில் அபாராமாக விளையாடி 114 பந்துகளில் 127 ரன்கள் விளாசினார். இது கோலியின் 20-வது சதமாகும். இந்த 20-வது சதத்தை கோலி 133 இன்னிங்ஸ்களில் 141 போட்டிகள் எடுத்துள்ளார். இதில் சச்சின் 197 -வது இன்னிங்சில் தனது 20-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
மேலும் 2008-ம் ஆண்டு இந்திய அணிக்குள் இடம் பெற்ற கோலி தனது திறமைகளால் பல சாதனைகளை முறியடித்து கொண்டு வளர்ந்து வருகிறார். மேலும் 121 ரன்கள் எடுத்தால் 6 ஆயிரம் ரன்கள் எடுத்த விரர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடுவார். இந்த 6 ஆயிரம் ரன்களை இலங்கைக்கு எதிரான தொடரில் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
20 சதங்கள் மூலம் அதிக சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்களில் விராட்கோலி 3-வது இடத்தில் உள்ளார். முதலில் சச்சின் 49 சதங்களும், கங்குலி 22 சதங்களுடனும் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கோலி அடித்த 20 சதங்களில் இந்தியா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!
» சோமாலியா கடற்கொள்ளையர்கள் முயற்சியை முறியடித்த இந்திய போர்க்கப்பல்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
» ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
» அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
» சோமாலியா கடற்கொள்ளையர்கள் முயற்சியை முறியடித்த இந்திய போர்க்கப்பல்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
» ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
» அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|