தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: மேக் இன் இந்தியாவால் முன்னேறுகிறது இந்தியா

View previous topic View next topic Go down

எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: மேக் இன் இந்தியாவால் முன்னேறுகிறது இந்தியா Empty எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: மேக் இன் இந்தியாவால் முன்னேறுகிறது இந்தியா

Post by நாஞ்சில் குமார் Wed Oct 22, 2014 6:49 pm

புதுடில்லி: மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில் இந்தியா முன்னேறி வருகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற, உலக நாடுகளின் தொழில் நிறுவனங்களிடம் இருந்து அதிகமான முதலீட்டை இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால், கடந்த காலங்களில் இந்தியாவில் தொழில் துவங்க சர்வதேச அளவிலான தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன. இதற்கு, தொழில் துவங்க இங்குள்ள கடுமையான நடைமுறைகளும், தடை தாமதங்களுமே காரணம். இதன் காரணமாக, எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 134வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.

மோடியின் சூப்பர் திட்டம்:

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில், மேக் இன் இந்தியா திட்டம் முக்கியமானது. வௌிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஈர்க்கும் வகையிலான பல அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. தொழில் துவங்குவதற்கான அனுமதி பெற குறைந்தபட்சம் 27 நாட்கள் ஆகும் என்ற நிலையை மாற்றி, ஒரே நாளில் அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டன.

விதிமுறைகள் தளர்வு:

மேலும், சொத்து பதிவு, மின் இணைப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை விரைவாக முடிக்கும் வகையில், விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டது. முதலீட்டாளர்கள் எளிதாகவும், நட்புடனும் செயல்படும் வகையில், அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துறைகளுக்கு உத்தரவு:

மத்திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறையின் சார்பில், மத்திய அரசின் அனைத்து துறைகளும் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், வேகமான சேவைகளை செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 3 முதல் 6 மாதங்களுக்குள் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச முதலீட்டாளர்களை கவரும் வகையில், விரைவான சேவை வழங்குவதற்கு மத்திய அரசு துறைகள் தற்போது தயாராகிவிட்டன. மேலும், மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் முன்னேற்றம்:

பிரதமர் நரேந்திரமோடியின் மேக் இன் இந்தியா திட்டம் செயல்பட துவங்கி உள்ளதால், எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் பின்னால் நின்று கொண்டிருந்த இந்தியா, மிக விரைவில் முதல் 50 நாடுகளில் ஒன்றாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: மேக் இன் இந்தியாவால் முன்னேறுகிறது இந்தியா Empty Re: எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: மேக் இன் இந்தியாவால் முன்னேறுகிறது இந்தியா

Post by செந்தில் Thu Oct 23, 2014 11:01 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
» மணப்பெண்ணுக்கு மேக் அப்
» பங்கு வர்த்தக கணக்கு துவங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum