Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
Page 1 of 1 • Share
தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
திருவனந்தபுரம்:
நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழை காலம்
மே மாதம், 25ம் தேதி துவங்கி வாய்ப்பு உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள்
இயக்குனர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜோசப் கூறியதாவது:
தென் மேற்கு பருவமழை காலம் என்பது வழக்கமாக
ஆண்டுதோறும் ஜூன், 1ம் தேதி துவங்கி, செப்., 30ம் தேதி
வரை நீடிக்கும்.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலம், கேரளாவில்
மே மாதம், 25ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள்
தெரிவிவிக்கின்றன.
பசிபிக் பெருங்கடலின் மேற்பகுதியில் வெப்ப காற்று வீசுவதை
எல் நினோ என அழைக்கின்றனர். இது, இந்திய பருவமழையில்
பாதிப்பு ஏற்படும். அந்த வகையில், விரைவில்துவங்க உள்ள
தென் மேற்கு பருவமழையின், இரண்டாவது கால கட்டத்தில்,
எல் நினோ பாதிப்பு துவங்கலாம்.
இதனால், தேசிய சராசரியை விட பருவமழை அளவு குறையலாம்.
மழை மேகங்கள்
வழக்கமாக ஜூன், 1ம் தேதி பருவமழை காலம் துவங்கும்
முன், வங்க கடலில், ஏப்., 21ம் தேதி முதல் மழை மேகங்கள்
திரள தொடங்கும். தற்போது அதற்கான அறிகுறிகள் இருப்பதாக,
செயற்கைகோள் படங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, மே, 25ம் தேதி பருவமழை காலம் துவங்கலாம்.இவ்வாறு
அவர் கூறினார்.
-
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
அக்னி நட்சத்திரம் மே 5ம் தேதி துவக்கம்வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என கணிப்பு
-
இதுகுறித்து, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் பாலு சரவண சர்மா கூறியதாவது:
பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் நடுவில்,
சூரியன் பயணிக்கும் காலம், இந்திய தீபகற்பத்தின் வெப்ப காலம்.
புவி மைய கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரத்தின்,
மூன்றாம் பாதத்தில் இருந்து, ரோகிணி நட்சத்திரத் தின்,
இரண்டாம் பாதம் வரை, சூரியன் பிரவேசிக்கும் காலம்,
அக்னி நட்சத்திர காலம்.
இந்த காலத்தில், கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக, சூரியன்
பயணிக்கும் காலம், 'கத்திரி' என, பாரதீய வானியலாளர்கள்
கணித்துள்ளனர். இதற்கு முந்தைய காலம், 'முன் கத்திரி'
என்றும், பிந்தைய காலம் 'பின் கத்திரி' என்றும் அழைக்கின்றனர்.
'கத்திரி' காலத்தில், வெப்பம் மிக அதிகமாக இருக்கும்.
நடப்பு ஆண்டில், மே, 5ம் தேதி அதிகாலை, 2:23 மணிக்கு,
அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. 29ம் தேதி, காலை,
7:14 மணிக்கு, முடிகிறது.
'கத்திரி' காலம், மே, 11ம் தேதி இரவு, 11:47 மணிக்கு துவங்கி,
மே, 25ம் தேதி, இரவு, 7:54 மணிக்கு முடிகிறது.
நடப்பு ஆண்டில், புதன் - சுக்கிரன் சமீபத்தில் இருப்பதால்,
அக்னி நட்சத்திர காலத்தில், வெயிலின் தாக்கம் குறைவாகவே
இருக்கும். கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
.ஜூன், முதல் வாரத்தில், வெயிலின் உக்கிரம் அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது.
40 டிகிரி செல்சியஸ்
-
தமிழகத்தில், மே மாதத்தில், சராசரியாக, அதிகபட்சம்
40 டிகிரி செல்சியஸ் வெயிலே பதிவாகும் என, எதிர்பா
ர்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, அதிகபட்ச மாக, 43 டிகிரி
செல்சியஸ் வெப்பம் பதிவானது.
எனவே, இதோடு ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் வெயிலின்
தாக்கம் குறைவாக வே இருக்கும்.
அக்னி நட்சத்திர காலத்தில், பூமி பூஜை, கிரக ஆரம்பம்,
கிணறு வெட்டுதல், மரம் நடல், மொட்டை அடித்தல்
போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Similar topics
» அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
» தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் : ஷோபனா பட்நாயக்
» தென்மேற்குப் பருவமழை நாளை தொடக்கம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
» பங்கு வர்த்தக கணக்கு துவங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum