தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

View previous topic View next topic Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by mohaideen Wed Nov 07, 2012 10:49 am

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by mohaideen Wed Nov 07, 2012 10:50 am

கமல்ஹாசன் 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்.


  • 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
  • 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
  • 1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
  • 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by mohaideen Wed Nov 07, 2012 10:50 am

நடித்துள்ள படங்கள்

[தொகு] தொண்ணூறுகள்



  • 1998 - காதலா காதலா
  • 1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
  • 1996 - அவ்வை சண்முகி
  • 1996 - பாமனெ (தெலுங்கு)
  • 1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
  • 1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
  • 1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
  • 1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
  • 1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
  • 1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)
  • 1995 - சதி லீலாவதி (த)
  • 1994 - நம்மவர்
  • 1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
  • 1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
  • 1994 - மகாநதி (b)
  • 1993 - கலைஞன்
  • 1993 - மகராசன் (த)
  • 1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
  • 1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
  • 1992 - சிங்காரவேலன்
  • 1991 - குணா
  • 1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
  • 1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
  • 1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
  • 1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)

[தொகு] எண்பதுகள்



  • 1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
  • 1989 - வெற்றி விழா
  • 1989 - சாணக்யன் (மலயாளம்)
  • 1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
  • 1989 - அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
  • 1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
  • 1988 - உன்னால் முடியும் தம்பி
  • 1988 - சூர சம்ஹாரம்
  • 1988 - டெய்சி (மலையாளம்)
  • 1988 - சத்யா (த)
  • 1988 - பேசும் படம்
  • 1987 - புஷ்பக் (ஹிந்தி)
  • 1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)
  • 1987 - புஷ்பக விமானா (கன்னடம்)
  • 1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
  • 1987 - நாயக்குடு (தெலுங்கு)
  • 1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)
  • 1987 - நாயகன்
  • 1987 - பேர் சொல்லும் பிள்ளை
  • 1987 - அந்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
  • 1987 - விரதம் (மலையாளம்)
  • 1987 - காதல் பரிசு
  • 1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
  • 1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
  • 1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
  • 1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
  • 1986 - விக்ரம் (த)
  • 1986 - நானும் ஒரு தொழிலாளி
  • 1986 - சிப்பிக்குள் முத்து
  • 1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்
  • 1986 - மனக்கணக்கு (நட்புக்காக)
  • 1985 - தேகா பியார் துமாரா (இந்தி)
  • 1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
  • 1985 - மங்கம்மா சபதம்
  • 1985 - ஜிராப்டார் (இந்தி)
  • 1985 - சாகர் (இந்தி)
  • 1985 - உயர்ந்த உள்ளம்
  • 1985 - அந்த ஒரு நிமிடம்
  • 1985 - காக்கிச் சட்டை
  • 1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.
  • 1984 - கரிஷ்மா (இந்தி)
  • 1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
  • 1984 - ராஜ் திலக் (இந்தி)
  • 1984 - யாட்கார் (இந்தி)
  • 1984 - ஏக் நை பகெலி (இந்தி)
  • 1984 - ஜே தேஷ் (இந்தி)
  • 1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
  • 1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
  • 1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
  • 1983 - சத்மா (இந்தி)
  • 1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
  • 1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)
  • 1983 - சினேக பந்தம் (மலையாளம்)
  • 1983 - சட்டம்
  • 1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
  • 1983 - சாரா ஸீ சிந்தகிi (இந்தி)
  • 1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)
  • 1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
  • 1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)
  • 1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
  • 1982 - பகடை பன்னிரெண்டு
  • 1982 - ஜே தோ கமல் ஹொகயா (இந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் இந்தித் தயாரிப்பு.
  • 1982 - ராணித் தேனி (நட்புக்காக)
  • 1982 - எழம் ராத்திரி (மலையாளம்)
  • 1982 - சகலகலா வல்லவன்
  • 1982 - சனம் தேரி கசம் (இந்தி)
  • 1982 - ஷிம்லா ஸ்பெஷல்
  • 1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக இந்தியில் மறுதயாரிப்பு.
  • 1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)
  • 1982 - அந்தகடு (தெலுங்கு)
  • 1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)
  • 1982 - வாழ்வே மாயம்
  • 1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
  • 1981 - எல்லாம் இன்பமயம்
  • 1981 - டிக்! டிக்! டிக்!
  • 1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
  • 1981 - சங்கர்லால்
  • 1981 - சவால்
  • 1981 - கடல் மீன்கள்
  • 1981 - எக் துஜே கெ லியே (இந்தி)
  • 1981 - ராஜ பார்வை (த)
  • 1981 - ராம் லக்சுமன்
  • 1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)
  • 1981 - மீண்டும் கோகிலா
  • 1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
  • 1981 - தில்லு முல்லு (நட்புக்காக)
  • 1980 - நட்சத்திரம் (நட்புக்காக)
  • 1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)
  • 1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)
  • 1980 - வறுமையின் நிறம் சிகப்பு
  • 1980 - குரு
  • 1980 - உல்லாசப் பறவைகள்

[தொகு] எழுபதுகள்



  • 1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)
  • 1979 - நீல மலர்கள் (நட்புக்காக)
  • 1979 - மங்கள வாத்தியம்
  • 1979 - கல்யாணராமன் (தமிழ்)
  • 1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
  • 1979 - இடிகாதா காது (தெலுங்கு)
  • 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
  • 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்
  • 1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
  • 1979 - நினைத்தாலே இனிக்கும்
  • 1979 - தாயில்லாமல் நான் இல்லை
  • 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
  • 1979 - நீயா!
  • 1979 - சிகப்புக்கல் மூக்குத்தி
  • 1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
  • 1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
  • 1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
  • 1978 - மதனோல்சவம் (மலையாளம்)
  • 1978 - யீட்ட (மலையாளம்)
  • 1978 - அவள் அப்படித்தான்
  • 1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!
  • 1978 - சிகப்பு ரோஜாக்கள்
  • 1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)
  • 1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
  • 1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
  • 1978 - இளமை ஊஞ்சலாடுகிறது
  • 1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)
  • 1978 - நிழல் நிஜமாகிறது
  • 1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
  • 1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்
  • 1977 - நாம் பிறந்த மண்
  • 1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 - ஆடு புலி ஆட்டம்
  • 1977 - 16 வயதினிலே
  • 1977 - ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 - நிறைகுடம் (மலயாளம்)
  • 1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 - கபிதா (வங்காளம்)
  • 1977 - உன்னை சுற்றும் உலகம்
  • 1977 - சிறீதேவி (மலையாளம்)
  • 1977 - மதுர சொப்னம் (மலையாளம்)
  • 1977 - அவர்கள் (நட்புக்காக)
  • 1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)
  • 1977 - சிவதாண்டவம் (மலையாளம்)
  • 1977 - உயர்ந்தவர்கள்l
  • 1976 - லலிதா (நட்புக்காக)
  • 1976 - மோகம் முப்பது வருஷம்
  • 1976 - மூன்று முடிச்சு
  • 1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)
  • 1976 - பொன்னி (மலையாளம்)
  • 1976 - இதய மலர்
  • 1976 - குமார விஜயம்
  • 1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
  • 1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)
  • 1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
  • 1976 - சத்தியம்
  • 1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)
  • 1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)
  • 1976 - மன்மத லீலை
  • 1976 - சமசியா (மலையாளம்)
  • 1976 - அப்பூப்பான் (மலையாளம்)
  • 1976 - அக்னி புஷ்பம் (மலையாளம்)
  • 1975 - அந்தரங்கம்
  • 1975 - ராசலீலா (மலையாளம்)
  • 1975 - மற்றொரு சீதா (மலையாளம்)
  • 1975 - திருவோணம் (மலையாளம்)
  • 1975 - அபூர்வ ராகங்கள்
  • 1975 - மாலை சூட வா
  • 1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
  • 1975 - பட்டிக்காட்டு ராஜா
  • 1975 - தங்கத்திலே வைரம்
  • 1975 - மேல்நாட்டு மருமகள் (வாணி கணபதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
  • 1975 - தேன் சிந்துதே வானம்
  • 1975 - ஆயிரத்தில் ஒருத்தி
  • 1975 - பட்டாம்பூச்சி
  • 1975 - சினிமா பைத்தியம்
  • 1974 - பணத்துக்காக
  • 1974 - ஆய்னா (ஹிந்தி)
  • 1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)
  • 1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
  • 1974 - அவள் ஒரு தொடர்கதை
  • 1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)
  • 1974 - அன்புத் தங்கை
  • 1974 - கன்யாகுமாரி (மலையாளம்)
  • 1974 - நான் அவனில்லை
  • 1974 - குமாஸ்தாவின் மகள்
  • 1974 - பருவ காலம்
  • 1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்
  • 1973 - அரங்கேற்றம்
  • 1972 - குறத்தி மகன்
  • 1970 - மாணவன்

[தொகு] அறுபதுகள்



  • 1963 - ஆனந்த ஜோதி
  • 1963 - வானம்பாடி
  • 1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)
  • 1962 - பாத காணிக்கைi
  • 1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
  • 1960 - களத்தூர் கண்ணம்மா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by mohaideen Wed Nov 07, 2012 10:51 am

கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்கள்

கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்



  • 1999 - விவி நெ.1 (இந்தி)
  • 1997 - விராசாத் (இந்தி)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்



  • 1998 - சாச்சி 420
  • 2000 - ஹே ராம்
  • 2004 - விருமாண்டி

கமல்ஹாசனின் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்


mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by mohaideen Wed Nov 07, 2012 10:51 am

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

  • 2010 - நீல வானம் - மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)
  • 2006 - புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)
  • 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
  • 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
  • 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
  • 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
  • 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
  • 1999 - சிப்பிக்குள்ளே முத்தை - தி பிளாச்ட் இசைக் கொத்து - (பின்னணிக் குரல்)[1][2]
  • 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
  • 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
  • 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
  • 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
  • 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
  • 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
  • 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
  • 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
  • 1974 - ஆய்னா (நடனங்கள்)
  • 1985 - ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)

விருதுகள்



  • மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
  • 18 பிலிம்பேர் விருதுகள்.
  • பத்மசிறீ விருது (1990)
  • சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by mohaideen Wed Nov 07, 2012 10:53 am

நம்ம உலகநாயகன் கமல்ஹாசனை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் எனக்கு நீண்ட நாளாக ஆசை..ஆனால் அதற்கான நேரம் இப்பொழுதுதான் அமைந்தது.

சினிமாவில் ஐம்பது ஆண்டுகளை கடந்த ஒரு நடிகர். அவரை நடிகர் என்று மட்டும்
அடையாள படுத்தமுடியாத அளவுக்கு பன்முக திறமை கொண்ட ஒரு கலைஞன்.
கமலின் பன்முக திறமை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

ஆனால் அவர் கலையை நேசிக்கும் அந்த வெறி அந்த அற்பணிப்பு தமிழ் சினிமாவில்
யாருக்கும் இல்லாதது. தனிமனித ஒழுக்கம் பற்றி நிறைய பேசுபவர்கள் கமலை
குறைகூறுபவர் உண்டு.ஆனால் விக்ரம் படத்திற்கு அப்புறம் சிகரெட் குடிப்பது போன்ற
காட்சிகளில் நடிப்பதை தவிர்த்த முதல் நடிகன் கமல் ஹாசன் என்பது பலபேருக்கு
தெரியாது.

கமல்ஹாசன் தமிழ் பேசும் போது அது அவ்வளவு தெளிவாகவும் இலக்கண சுத்தமாகவும்
இருக்கும்.

கமலுக்கு பிரபலங்களின் பாராட்டு:

அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாராட்டு விழாவில் கமலை பாராட்டி சிவாஜி பேசும் போது கமல் நடிப்பில் எங்கள் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் என கூறினார் அந்த விழாவில் கலந்து கொண்ட கலைஞர்,ராஜ்குமார்,நாகேஸ்வரராவ்,மது போன்ற மூத்த கலைஞர்கள் எல்லாம் இதை ஆமோதித்தது குறிப்பிட தக்கது.

அதே போல் நாயகன் படத்தை பார்த்துவிட்டு நடிகை மனோரமா சிறிது நிமிடம் எதுவும்
பேசாமல் கமலையே பார்த்து கொண்டு இருந்தார். அமைதியாக பார்த்து கொண்டு இருந்த
மனோரமாவிடல் என்னம்ம ஆச்சு என கமல் கேட்ட போது ஒன்னும் இல்லப்ப உன்னை பாத்து கொண்டே இருக்கனும் போல இருக்கு என கூறும் போது கமலின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

அதே போல் நாயகன் படத்தை பார்த்த சூப்ப்ர் ஸ்டார் ரஜினி ஏதும் சொல்லாமல் எழுந்து
சென்று விட்டார்.மறுநாள் ஒரு பெரிய பூங்கொத்துடன் கமலின் வீட்டுக்கே வந்த ரஜினி
அப்போதும் எதுவும் சொல்லாமலே சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டாரே போற்றும் சூப்பர்
ஆக்டர் நம்ம கமல்.

கமலை பாராட்டி நான் கூறுவதை விட திரு.பாலசந்தர் அவர்கள் மகாநதியை பாராட்டி
கமலுக்கு எழுதிய கடிதத்தை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்


இதோ அந்த கடிதம்:

அன்புள்ள கமலுக்கு,,,
படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது உன்னிடம் நிறைய பேச வேண்டும் என நினைத்தேன் ஆனால் முடியவில்லை மகாநதியின் ஆக்ரமிப்பால் என் கண்கள் குளமாகி இருந்தது. படத்தை பற்றிய பிரமிப்பாலும் தாக்கத்தாலும் என்னால் எதையும் பேச முடியவில்லை. அதனால் தான் அப்புறம் பேசுகின்றேன் என சொல்லி வந்துவிட்டேன்.

கமல்,,,
மகாநதி என்ற உண்ர்வுகளின் பிரவாகத்தை தமிழுக்கு தந்த உனக்கு தமிழ் ரசிகர்களின் சார்பில் ஆயிரம் ஆயிரம் நன்றி சொல்ல தோன்றுகின்றது.நீ என்னை ஆசான் என்பாய் ஆனால் நீதான் இந்த படத்தின் மூலம் பலவகைகளிலும் இந்த திரைஉலகுக்கே ஆசானாக
எனக்கு தெரிகின்றாய்.

திரைக்கதையில் இந்த படம் ஒரு சாதனை என்றால் நடிப்பின் மூலம் நீ சிகரத்தை தொட்டு இருக்கின்றாய். இந்த படத்தில் நீ அத்தனை குண்சித்திரத்தையும் அற்புதமாக திகழ விட்டிருக்கின்றாய்.

யாரை பாரட்டுவது? யாரை விடுவது... உன்னோடு தோள் கொடுத்து நின்ற அத்துனை
கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் எனது பாராட்டுகளும்
வாழ்துக்களும்.

உன்னுடைய நடிப்பை பதினாறு வயதினிலே படதில் பார்த்து செல்லமாக ராஸ்கல் என அழைத்து கடிதம் எழுதினேன் அதே வார்த்தையை நீ மீண்டும் சொல்ல வைத்துவிட்டாய்.

என் அன்புள்ள ராஸ்கல்..
நீ வாழ்க...
என முடிகின்றது அந்த கடிதம்

இது மாகாநதி என்ற படத்துக்காக கமலை பாராட்டி திரு.பாலசந்தர் எழுதிய கடிதம் அதே
போல் அவருடைய படங்களை பாராட்டி எழுத நினைத்தால் ஒரு பதிவு பத்தாது.

கமல் அடுத்தவர் கேள்விக்கு பதில் கூறும் போது அதில் ஒரு நேர்மையும் தெளிவும் இருக்கும். அதுதான் என்னை கமலின் பக்கம் ஈர்த்தது.

அதில் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.

மதுரையில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்து இருந்தனர் (அனேகமாக அது விருமாண்டி
படசம்மந்தமான நிகழ்ச்சி என்பதாக ஞ்ஜ்பகம் சரியாக நினைவில்லை)பயங்கர கூட்டம் எல்லாம் கமலுக்காக கூடியது போல் இருந்தது. இதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் கமலிடம் ஒரு கேள்வி கேட்டனர்.


அதாவது உங்களுக்காக கூடிய இந்த கூட்டத்தை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.....

அதற்கு கமல் கூறிய பதில் என்னை மிகவும் கவர்ந்தது. எந்த ஒரு நடிகனும் இப்படி ஒரு
பதிலை தனது ரசிகர்கள் முன் கூறுவார்களா என என்னை யோசிக்க வைத்தது.

கமல் கூறிய அந்த பதில் என்ன தெரியுமா?

சக மனிதனான என்னை பார்க்க அவர்களது வேலைகளையும் கடமைகளையும் விட்டுவிட்டு இங்கே கூடியிருப்பதை ஒரு தமிழனாக பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. அதே சமயம் ஒரு நடிகனாக கலைஞனாக பெருமையாக இருக்கின்றது.


என்ன ஒரு நடுநிலையான கருத்து. தன்னை எதோ ஒரு சாதனையாளனாக நினைத்து கொண்டு தனது ரசிகர்களை உசுப்பேத்தி குளிர்காயும் சக நடிகர்கள் மத்தியில் கமலின் இந்த பதில் பாராட்டபட வேண்டியது மட்டும் அல்ல அவருடைய வாழ்கை வறலாற்றில் பொரிக்க பட வேண்டியதும் கூட...

http://writetamil.weebly.com/kamal.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by மகா பிரபு Wed Nov 07, 2012 11:12 am

உலக நாயகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள் Empty Re: கலைத்தாயின் மகனுக்கு இன்று பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum