Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சங்கு போன்ற கழுத்து வேண்டுமா ??
Page 1 of 1 • Share
சங்கு போன்ற கழுத்து வேண்டுமா ??
சங்கு போன்ற கழுத்து.... என்பார்கள் உவமைக்கு! பராமரிப்பு, உடல் எடை, முதலில் கழுத்தில் தான் பிரதிமபலிக்கும். ஆனால், பல பெண்கள் அந்தக் கழுத்துக்கான முக்கியத்துவத்தை தராமல் விடுவதால்... கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப்போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.
பியூட்டி பார்லரில் முகத்துக்கு மட்டும் பேஷியல் செய்யும் போது நாளடைவில் கழுத்துப் பகுதி தொய்ந்து, சுருக்கம் விழுந்து, வயதைக் கூட்டிக் காட்டும். எனவே, முதலில் கழுத்துக்கு பேஷியல் ஸ்ட்ரோக் தந்த பிறகு, முகத்துக்கு பேஷியல் செய்து கொள்ளுங்கள்.
* குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்டால், கயிறு கட்டியது போல் மடிப்புகள் தோன்றி, பின் கழுத்தில் கறுப்பு வரிகள் ஏற்படும். இதற்கு, பாதாம் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை சிறிது எடுத்து, லேசாக சுடவைத்து, கழுத்தில் தடவி, தினமும் மேலிருந்து கீழாக விரல்களால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது, கழுத்தின் இறுக்கம் குறைந்து, மடிப்பு மறைந்து விடும். கருமையும் மாறும்.
* தினமும் காலையில் எழுந்ததும், கழுத்தை மேலும், கீழும், பக்கவாட்டிலும் திருப்பி எக்ஸர்சைஸ் செய்வதால், தசைகள் தளர்வாகி, தோல் தொய்ந்து விடாமல் பாதுகாக்கப்படும்.
* கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள் சரடை மாற்றாமல், நாட்கணக்கில் போட்டியிருந்தால் கழுத்துப் பகுதி முரடு தட்டி, கருமை படர்ந்து விடும். சிலருக்கு நகைகளும் ஒவ்வாமல் போகலாம். இதற்கு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை பவுடர், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், கால் டீஸ்பூன் பச்சைக் கற்புர பவுடர் மூன்றையும் கலந்து... பின் கழுத்து, முன் கழுத்து, தோள்பட்டை வரை தினமும் தேய்த்துக் குளியுங்கள். கருமை மறைந்து தோலும் மிருதுவாகும்.
* சாப்பாட்டில் வெந்தயக்கீரையை அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, அந்தக் கீரையை அரைத்து கழுத்தில் பூசி வர வெண்சங்கு போல் ஜொலிக்கும் உங்கள் கழுத்து.
* குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை ஒட்டி நெக்லஸ், சோக்கர்ஸ் அணிவதை விட, நீளமான செயின் அல்லது மணிகளை அணிவது, கழுத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும்.
தினமணி

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உங்களுக்கு பட்டுப் போன்ற பாதங்கள் வேண்டுமா ?
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» உங்களுக்கு ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா.
» ரோஜா இதழ்களை போன்ற மென்மையான உதடுகளைப் பெற வேண்டுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|