Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
Page 1 of 1 • Share
குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன்களை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கி உள்ளனர். இதனால், இந்திய மொபைல் போன் நிறுவனங்கள், மக்கள் விருப்ப நிலை அறிந்து பல பட்ஜெட் போன்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றில் இரண்டை இங்கு காணலாம்.
இன்டெக்ஸ் அகுவா 3.2:
இன்டெக்ஸ் அகுவா 3.2 என்ற பெயரில், இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ், ரூ.3,790 விலையில், பட்ஜெட் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இதில் 3.2 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் தொடு திரை உள்ளது. அறிமுகச் சலுகையாக ரூ.700 மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. இதில் ஆண்ட்ராய்ட் 2.3. 5 சிஸ்டம் தரப்படுகிறது. இதன் மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் செயல்படுகிறது.
கேம்ஸ் மற்றும் Fruit Ninja, Nimbuzz, Gmail, YouTube, IRCTC போன்ற அப்ளிகேஷன்கள் இதில் பதிந்து தரப்படுகின்றன. வைபி மற்றும் புளுடூத் மூலம் மற்ற சாதனங்களிலிருந்து டேட்டா மற்றும் பைல்களை காப்பி செய்திடும் வசதி உள்ளது. இதில் தரப்பட்டுள்ள 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 3 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. 180 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. சில்வர், புளூ மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
லாவா ஐரிஸ் என் 350:
பட்ஜெட் விலையில் நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஆண்ட்ராய்ட் 2.3 போன் லாவா ஐரிஸ் என் 350. இதன் இயங்கும் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ். 3.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் தொடு வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. இதன் கேமரா 2.0 எம்பி திறன் கொண்டது. முன்புறமாக வீடீயோ அழைப்புகளுக்கு 0.3 எம்பி கேமரா இணைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் சிபியு வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ். வைபி, புளுடூத் 3.0 மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதில் தரப்படும் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர் ப்ரெட். ஓரியன்டேஷன் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், பதிவு செய்திடும் வசதியுடன் எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன.
இதன் பரிமாணம் 4.5x2.3x0.5 அங்குலம். எடை 115 கிராம். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1300mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,500 என்றாலும், Snapdeal.com இணைய தளத்தில் ரூ.4,500 என விலையிடப்பட்டுள்ளது. இந்த விலையில் உள்ள மற்ற மொபைல் போன்களுடன் ஒப்பிடுகையில், இதன் செயல் திறன், அகலத்திரை மற்றும் சில வசதிகளுக்காக இதனை வாங்கலாம்.
[You must be registered and logged in to see this image.] தினமலர்

Re: குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
அட கூடிய சிக்கிரம் நானும் ஆண்ட்ராய்டுக்கு மாறிடலாம் போலருக்கே
Similar topics
» மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்
» குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைல்..!
» Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.
» அகலத்திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள்
» UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|