தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 7:24 pm

கொஞ்ச நாளாகவே நம் தளத்தில் முரளி அண்ணனின் தொல்லை தாங்க முடியலைப்பா. எந்த திரியில் எது சொன்னாலும் , அவர் குறுக்கே வந்து ஏதவாது சொல்லி அழ வைக்கிறார். இதே நிலை தொடர்ந்தால் நாம் இந்த பக்கம் அழுது கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அவருக்கு எதிராக மு.வ.இ.ச என்ற அமைப்பை துவங்க முடிவு செய்துள்ளேன்.

இதில் தலைவர் , செயலாளர் , பொருளாளர், போன்ற பதவிகளும் காத்து இருக்கின்றன.. முந்துபவருக்கே பதவி வழங்கப்படும்..

இதில் சேர ஆர்வம உள்ளவர்கள் உடனே இந்த திரியில் பதியவும்.. [You must be registered and logged in to see this image.]



குறிப்பு: இது ஒரு நகைச்சுவை பதிவு மட்டுமே


Last edited by மகா பிரபு on Fri Nov 23, 2012 7:32 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by செந்தில் Fri Nov 23, 2012 7:29 pm

நானும் இணைகிறேன் பிரபு எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது ,ஆனால் நீங்கலாக பார்த்து தலைவர் பதவி குடுத்தாலும் உங்களுக்காக ஏற்றுக் கொள்கிறேன் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 7:31 pm

செந்தில் wrote:நானும் இணைகிறேன் பிரபு எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது ,ஆனால் நீங்கலாக பார்த்து தலைவர் பதவி குடுத்தாலும் உங்களுக்காக ஏற்றுக் கொள்கிறேன் நக்கல்
வாங்க அண்ணா. முதல் ஆளாக வந்ததால் உங்களுக்கே தலைவர் பதவி வழங்கப்படுகிறது.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Fri Nov 23, 2012 7:33 pm

செந்தில் wrote:நானும் இணைகிறேன் பிரபு எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது ,ஆனால் நீங்கலாக பார்த்து தலைவர் பதவி குடுத்தாலும் உங்களுக்காக ஏற்றுக் கொள்கிறேன் நக்கல்
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
என்னிக்காவது ஒரு நாள் செல் பேசியை மறந்து வீட்டில் வைக்காமலா போய்டுவிங்க
அப்பா இருக்கு உங்களுக்கு ஆப்பு கோபம் கோபம் கோபம்

கெட்ட சகவாசம் வேண்டாம் செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 7:35 pm

ஹைய்யா முரளி அன்னான் கோவமாகிட்டார்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Fri Nov 23, 2012 7:38 pm

மகா பிரபு wrote:ஹைய்யா முரளி அன்னான் கோவமாகிட்டார்.. [You must be registered and logged in to see this image.]
மரியாதைக்குரிய திருவாளர்,உயர்திரு,பெருமைக்குரிய,...................................................... மகா பிரபு அவர்களே
கோடிட்ட இடத்தை நிரப்பவா? நக்கல் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ragu Fri Nov 23, 2012 7:44 pm

நானும் உங்கள் பக்கம் இணைகிறேன்.

ஸ்ரீராம் எங்கே சென்றார்? அவர் இருந்தால் நம்ம பக்கம் இழுத்துக்கலாம்.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 7:56 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஹைய்யா முரளி அன்னான் கோவமாகிட்டார்.. [You must be registered and logged in to see this image.]
மரியாதைக்குரிய திருவாளர்,உயர்திரு,பெருமைக்குரிய,...................................................... மகா பிரபு அவர்களே
கோடிட்ட இடத்தை நிரப்பவா? நக்கல் [You must be registered and logged in to see this image.]
நீங்கள் எதை நிரப்பினாலும் உங்களால் ஒன்னும் செய்ய முடியாது.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Fri Nov 23, 2012 8:03 pm

நான் போட்ட போடுல உங்க தலைவர் இந்த பக்கமே வரலை பாருங்க ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:05 pm

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் தலைவர் வரமாட்டார். அவர் இப்ப முக்கியமான மீட்டிங்கில் உள்ளார்.. மண்டையில் அடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by செந்தில் Fri Nov 23, 2012 8:05 pm

மகா பிரபு wrote:
செந்தில் wrote:நானும் இணைகிறேன் பிரபு எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது ,ஆனால் நீங்கலாக பார்த்து தலைவர் பதவி குடுத்தாலும் உங்களுக்காக ஏற்றுக் கொள்கிறேன் நக்கல்
வாங்க அண்ணா. முதல் ஆளாக வந்ததால் உங்களுக்கே தலைவர் பதவி வழங்கப்படுகிறது.. [You must be registered and logged in to see this image.]
உங்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நானே பெரியமனசு பண்ணி இந்த பதவியை ஏற்றுக் கொள்கிறேன் பிரபு ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ragu Fri Nov 23, 2012 8:06 pm

நீங்க எதை வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளுங்கள் முரளி அண்ணா.

நாங்க பயப்பட மாட்டோம் நண்பேன்டா

- ரகு
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by செந்தில் Fri Nov 23, 2012 8:07 pm

முரளிராஜா wrote:நான் போட்ட போடுல உங்க தலைவர் இந்த பக்கமே வரலை பாருங்க ரொம்ப ஜாலி
நீங்க தப்ப நினச்சு சந்தோசப் படாதீங்க அண்ணா, நாங்க உங்களை வீழ்த்த ரொம்ப ஜாலி வியுகம் வகுத்துக் கொண்டு இருக்கிறோம் ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:09 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:
செந்தில் wrote:நானும் இணைகிறேன் பிரபு எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது ,ஆனால் நீங்கலாக பார்த்து தலைவர் பதவி குடுத்தாலும் உங்களுக்காக ஏற்றுக் கொள்கிறேன் நக்கல்
வாங்க அண்ணா. முதல் ஆளாக வந்ததால் உங்களுக்கே தலைவர் பதவி வழங்கப்படுகிறது.. [You must be registered and logged in to see this image.]
உங்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நானே பெரியமனசு பண்ணி இந்த பதவியை ஏற்றுக் கொள்கிறேன் பிரபு ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஓகே அண்ணா. நமக்குள் ஒற்றுமை பெருக வேண்டும்.. நண்பேன்டா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by Kingstar Fri Nov 23, 2012 8:10 pm

உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு நக்கல்
சிங்கத்த சீண்டி பாக்கரிங்களே
நான் சிங்கம்னு சொன்னது எங்க முரளி அண்ணாவ
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:11 pm

raguram wrote:நீங்க எதை வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளுங்கள் முரளி அண்ணா.

நாங்க பயப்பட மாட்டோம் நண்பேன்டா

- ரகு
நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பதவி வழங்கப்படும்.. நக்கல் நண்பேன்டா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:12 pm

Kingstar wrote:உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு நக்கல்
சிங்கத்த சீண்டி பாக்கரிங்களே
நான் சிங்கம்னு சொன்னது எங்க முரளி அண்ணாவ
இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை.. மண்டையில் அடி மண்டையில் அடி அரைதல் அரைதல் அரைதல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 8:17 pm

நான் முரளி பக்கம்தான் பிரபு.

எந்த ஒரு அச்சுறுத்தலையும் சமாளிக்க நாங்க தயார்... நீங்க தயாரா?

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:21 pm

ஸ்ரீராம் wrote:நான் முரளி பக்கம்தான் பிரபு.

எந்த ஒரு அச்சுறுத்தலையும் சமாளிக்க நாங்க தயார்... நீங்க தயாரா?

நீங்கள் எதனால் அவரை சப்போர்ட் பன்றீங்க ன்னு தெரியலை . இருந்தாலும் உங்களுக்காக எங்கள் சங்க கதவு திறந்தே இருக்கிறது..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 8:25 pm

உங்கள் பக்கம் நிறைய பேர் இருக்காங்க பிரபு.

முரளி பக்கம் தற்போது நான் மட்டும்தான். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக நான். பார்த்தசாரதியாக!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 8:30 pm

செந்தில் எங்க பக்கம் வந்துடுங்க... அதுதான் உங்களுக்கு நல்லது வாக்குவாதம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:30 pm

ஸ்ரீராம் wrote:உங்கள் பக்கம் நிறைய பேர் இருக்காங்க பிரபு.

முரளி பக்கம் தற்போது நான் மட்டும்தான். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக நான். பார்த்தசாரதியாக!!!
தர்மம் தான் என்றும் ஜெயிக்கும் அண்ணா. ஆக ஜெயிக்க போவது நாங்க தான். கொண்டாட்டம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 8:34 pm

ஸ்ரீராம் wrote:செந்தில் எங்க பக்கம் வந்துடுங்க... அதுதான் உங்களுக்கு நல்லது வாக்குவாதம்
எங்கள் ஆட்களை மிரட்டி இழுக்க பார்க்கிறீர்கள்.. மண்டையில் அடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ragu Fri Nov 23, 2012 8:35 pm

ஸ்ரீராம் wrote:உங்கள் பக்கம் நிறைய பேர் இருக்காங்க பிரபு.

முரளி பக்கம் தற்போது நான் மட்டும்தான். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக நான். பார்த்தசாரதியாக!!!

இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ஸ்ரீராம் அண்ணா?
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 8:35 pm

இல்லை இல்லை வெற்றி அர்ஜுனனுக்கே. என்ன முரளி வாயே திறக்க மாற்றிங்க.

எதிர்கட்சி தொடர்ந்து அறிக்கை கொடுத்துக்கிட்டே இருக்காங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum