Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் ரகசிய காதலன்!
Page 1 of 1 • Share
என் ரகசிய காதலன்!
" />
உன்னோடு ஊடாடிய பொழுதுகள்
உள்ளுக்குள் குளிர்கிறது...
நீ நனைத்த பகல்களிலும் இரவுகளிலும்
ஒளியுமில்லாத இருளிமில்லாத
மந்தகாச தருணம் கிடைத்தது...
நீர் விழுதுகள் பிடித்து
ஊஞ்சலாடிய தருணங்கள்
என் உயிர் பதிவுகள்..
குடை பிடித்து உன்னை
நிராகரிக்க தெரியாத விருப்பத்தின் வெப்பம்
நீயறியாததில்லை...
புல்மீதும் பூமீதும்
நீ வீழ்ந்தோடியதைவிட
என் விரல்களில் அதிகம் வழிந்தோடியிருக்கிறாய்..
பூமியின் மீதான உன் தழுவல்களை காட்டிலும்
என்மீதான உன் தழுவல்கள்
மோகத்தின் சாரம் கொண்டவை..
என் ஸ்பரிசத்தை சந்திக்க வரும் நீ
என் சிலிர்ப்புகளை சிலாகித்து சென்றிருக்கிறாய்..
உன் மின்னல் புன்னகையும்
இடியின் மேளதாளமும்
எனக்கான சங்கேத ஒலிகளாயிருந்தன..
உன் தென்றல் நடையும் தெரியும்
உன் புயல் ஓட்டமும் தெரியும்..
உன் மெல்லிசையும் நானறிவேன்
உன் துள்ளிசையும் நானறிவேன்..
சில்லென எரியும்
உன் மோகத்தீயில் வெந்து தணிவேன் நான்..
உன் ஈர முத்தங்களில்
மயங்கி தீர்கின்றன
நாணமில்லா நிமிடங்கள்..
உனக்குள் அடங்கிக் களிப்பதும்
உன்னோடு ஆர்ப்பரித்து அணைவதும்
உன் அடங்காப் பெருவேகத்தில்
மகிழ்ந்து கலைவதும்
மரணமில்லா மாயப் பொழுதுகள்..
மழையே..
நீ என் ரகசிய காதலன்!
உன்னோடு ஊடாடிய பொழுதுகள்
உள்ளுக்குள் குளிர்கிறது...
நீ நனைத்த பகல்களிலும் இரவுகளிலும்
ஒளியுமில்லாத இருளிமில்லாத
மந்தகாச தருணம் கிடைத்தது...
நீர் விழுதுகள் பிடித்து
ஊஞ்சலாடிய தருணங்கள்
என் உயிர் பதிவுகள்..
குடை பிடித்து உன்னை
நிராகரிக்க தெரியாத விருப்பத்தின் வெப்பம்
நீயறியாததில்லை...
புல்மீதும் பூமீதும்
நீ வீழ்ந்தோடியதைவிட
என் விரல்களில் அதிகம் வழிந்தோடியிருக்கிறாய்..
பூமியின் மீதான உன் தழுவல்களை காட்டிலும்
என்மீதான உன் தழுவல்கள்
மோகத்தின் சாரம் கொண்டவை..
என் ஸ்பரிசத்தை சந்திக்க வரும் நீ
என் சிலிர்ப்புகளை சிலாகித்து சென்றிருக்கிறாய்..
உன் மின்னல் புன்னகையும்
இடியின் மேளதாளமும்
எனக்கான சங்கேத ஒலிகளாயிருந்தன..
உன் தென்றல் நடையும் தெரியும்
உன் புயல் ஓட்டமும் தெரியும்..
உன் மெல்லிசையும் நானறிவேன்
உன் துள்ளிசையும் நானறிவேன்..
சில்லென எரியும்
உன் மோகத்தீயில் வெந்து தணிவேன் நான்..
உன் ஈர முத்தங்களில்
மயங்கி தீர்கின்றன
நாணமில்லா நிமிடங்கள்..
உனக்குள் அடங்கிக் களிப்பதும்
உன்னோடு ஆர்ப்பரித்து அணைவதும்
உன் அடங்காப் பெருவேகத்தில்
மகிழ்ந்து கலைவதும்
மரணமில்லா மாயப் பொழுதுகள்..
மழையே..
நீ என் ரகசிய காதலன்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» அண்ட்ராய்டு 'ரகசிய குறியீடுகள்'
» காதலன்..
» முன்னாள் காதலன்
» உன் உயிர் காதலன் ...!!!
» என் முதல் காதலன்
» காதலன்..
» முன்னாள் காதலன்
» உன் உயிர் காதலன் ...!!!
» என் முதல் காதலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|