Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதுவும் கடந்து போகும்…
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
இதுவும் கடந்து போகும்…
உள்ளத்தை என்றும் இளமையாக வைத்திருங்கள்…
இனிப்பும் கசப்பும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்
கொண்டால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்…!!
-
வெற்றிகள் கிடைக்கும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை
தூக்காது.தோல்விகள் தழுவும் போது “இதுவும் கடந்து
போகும்”
-
என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட
மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள்
வாழ்க்கையில் வரும் போது “இதுவும் கடந்து போகும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.
அவர்கள் விலகும் போது
பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
-
தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள்
வாழ்வில் வரும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மன
அமைதியை இழக்க மாட்டீர்கள்.
-
இனிப்பும் கசப்பும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்
கொண்டால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்…!!
-
வெற்றிகள் கிடைக்கும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை
தூக்காது.தோல்விகள் தழுவும் போது “இதுவும் கடந்து
போகும்”
-
என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட
மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள்
வாழ்க்கையில் வரும் போது “இதுவும் கடந்து போகும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.
அவர்கள் விலகும் போது
பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
-
தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள்
வாழ்வில் வரும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மன
அமைதியை இழக்க மாட்டீர்கள்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இதுவும் கடந்து போகும்…
-
நெற்றி சுருங்கும் போதெல்லாம் “இதுவும்
கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.
-
நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல்
வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதயஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை
நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதைமற்றவர்கள் காண்பார்கள்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இதுவும் கடந்து போகும்
» இதுவும் கடந்து போகும்.
» இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் - (தினமணி)
» தேர்தலும் கடந்து போகும்...!!
» காதலும் கடந்து போகும்…!!
» இதுவும் கடந்து போகும்.
» இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் - (தினமணி)
» தேர்தலும் கடந்து போகும்...!!
» காதலும் கடந்து போகும்…!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|