தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

View previous topic View next topic Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 3:58 pm

முகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும். முதலுதவியாக இதைச் செய்தவுடன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தண்ணீருக்குப் பதில் இங்க், அரிசி மாவு, தேன், கோதுமை மாவு, எண்ணெய் போன்றவற்றை காயத்தில் பூசிக்கொண்டால் அது எரிச்சலையும், வலியையும் அதிகப்படுத்தும். மருத்துவமனையில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, தூக்க மாத்திரை கொடுப்பார்கள். சோஃப்ராமைசின், சில்வர் சல்ஃபா டைஜினா போன்ற ஆசிட், தீக்காயத்துக்கான களிம்புகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by ரானுஜா Tue Nov 27, 2012 5:41 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by mohaideen Tue Nov 27, 2012 9:19 pm

அவசியமான தகவல்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 10:06 am

நன்றிகள் அனைவரின் ஆதரவுக்கும் நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 1:43 pm

தகவலுக்கு நன்றி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 4:26 pm

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 5:33 pm

மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி
எந்நேரமும் அடுப்படியே கதி என இருக்கும் உங்களுக்கு உதவும் பதிவு இது நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 5:35 pm

அப்படி என்றால் உங்களுக்கும் பயன் படும் என்று நினைக்கிறேன் அண்ணா

சரி தானே பிரபு அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 5:38 pm

முகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும்.
முகத்திற்கு மட்டுமல்ல பொதுவான தீக்கயங்களுக்கே இப்படி செய்யவேண்டும் நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by ஜேக் Wed Nov 28, 2012 6:46 pm

நல்ல தகவல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Empty Re: முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum