Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
Page 1 of 1 • Share
ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இன்று பதவியேற்கவுள்ளது.
மேற்குவங்கத்திலுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக நடந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் கட்சி 294 தொகுதிகளில் 211 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்க உள்ள மம்தாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பாபுல் சுப்ரியோ, வங்கதேச தொழில்துறை அமைச்சர், பூடான் பிரதமர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, தில்லி முதல்வர் கேஜரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
சென்னை :
மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி இன்று மீண்டும்
பதவியேற்க உள்ளார்.
கொல்கத்தாவில் நடக்கும் இவ்விழாவில் திமுக சார்பில்
அக்கட்சியின் எம்.பி.,யும், மகளிரணி தலைவருமான கனிமொழி
கலந்து கொள்ள உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு திமுக.,விற்கு மம்தா அழைப்பு அனுப்பியதை
அடுத்து, கனிமொழி இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி இன்று மீண்டும்
பதவியேற்க உள்ளார்.
கொல்கத்தாவில் நடக்கும் இவ்விழாவில் திமுக சார்பில்
அக்கட்சியின் எம்.பி.,யும், மகளிரணி தலைவருமான கனிமொழி
கலந்து கொள்ள உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு திமுக.,விற்கு மம்தா அழைப்பு அனுப்பியதை
அடுத்து, கனிமொழி இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|