Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணாக மாறிய ஆண் துறவி:
Page 1 of 1 • Share
பெண்ணாக மாறிய ஆண் துறவி:
பொறியியல் முதுகலை வகுப்பில் படித்து வந்த ஆண் ஒருவர்,
பெண்ணாக மாறி துறவறம் பூண்டார். அவர் தனது ஆன்மிகப்
பணிகளை மே 29-ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் இருந்து
தொடங்குகிறார்.
எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுத்து ஜோதிகுமார் (29).
இவர் பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ளார். தொடர்ந்து
முதுகலைப் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது,
அம்பிகை இவருடைய கனவில் வந்து ஆசிர்வதித்ததால், படிப்பை
பாதியில் நிறுத்தி விட்டு, பெண்ணுக்கான உடைகளை உடுத்திக்
கொண்டு துறவறம் பூண்டார்.
ஓங்கார ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக
ஆன்மிகப் பயிற்சி பெற்றார். தன்னுடைய பெயரையும் ராஜமாதா
பிரேமலதாதேவி என்று மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் தனது ஆன்மிகப் பணிகளை காஞ்சிபுரத்தில்
இருந்து மே 29-ஆம் தேதி முதல் தொடங்குகிறார்.
இந்நிகழ்சிகளில் அப்பர் சுவாமிகள் திருமடம் சிவஞான தேசிக
பரமாச்சார்ய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீன சுவாமிகள்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்று
“இன்று வந்த சிறியநங்கை’ என்ற இவர் குறித்த நூலை வெளியிட்டு
பேசுகிறார்.
இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள்
பங்கேற்கின்றனர்.
–
————————————-
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்
» யார் துறவி?
» குட்டிக் கதை - துறவி
» பொக்கிஷம் - ஜென் துறவி கதை
» பிறக்கும் போது ஆணாக இருந்து திடிரென பெண்ணாக மாறியதால் திடீர் பரபரப்பு – வீடியோ
» யார் துறவி?
» குட்டிக் கதை - துறவி
» பொக்கிஷம் - ஜென் துறவி கதை
» பிறக்கும் போது ஆணாக இருந்து திடிரென பெண்ணாக மாறியதால் திடீர் பரபரப்பு – வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|