Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடப்போகும் வீராட் கோலி
Page 1 of 1 • Share
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடப்போகும் வீராட் கோலி
இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க
கால்பந்து தொடர் வரும் ஜூலை 15 தேதி தொடங்க உள்ளது.
இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி
சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த விளையாட்டை
-
பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையில்
ஒரு பாடல் உருவாக இருக்கிறது.
-
இந்த பாடலை பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில்
ஒருவராக விராட் கோலியும் இந்த பாடலின் ராப் பகுதியை
பாடவுள்ளார்.
-
விராட்கோலிக்காக ராப் பகுதியை எளிமையாக்கியுள்ளதாகவும்,
அவர் பேட்டிங்கில் சிறந்து விளங்குவது போல் பாடல் பாடுவதிலும்
சிறந்து விளங்குவார்
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடப்போகும் வீராட் கோலி
-
இது குறித்து கூறிய வீராட் கோலி
-
''நாங்கள் சிறுவயதில் இருந்து இவரது பாடல்களைதான் கேட்டு
வளர்ந்து இருக்கிறோம். அவரது பாடல்கள் இல்லாமல் இளம் வயது
கடந்ததில்லை. அவரது இசையில் பாடுவது என்றவுடன் சற்றுப்
பயமாகதான் இருந்தது. ஆடுகளங்களில் பயந்ததே இல்லை.
-
ஆனால் இவர் இசைக்கு பாடுவது அவ்வளவு பயத்தை ஏற்படுத்தியது.
ஆனால் எளிமையான வரிகளால் எனது சுமையை ரஹ்மான் சார்
குறைத்துவிட்டார்" என்றார்.
-
மேலும்," கிரிக்கெட் போட்டிகளின் போது தேசியக் கீதம் பாடப்படும்.
அதற்கு பிறகு ஆடும் போது இவரது வந்தே மாதரம் பாடல் தான் கேட்கும்.
அது தரும் எனர்ஜியை யாராலும் தர முடியாது" என கூறினார்.
-
---------------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீரின் இசையில் கூழாங்கற்கள் - ந.க.துறைவன்
» கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் டூயட் பாடப்போகும் சமந்தா?
» மறக்கடிக்கப்படும் கோலி சோடா
» மறைந்து வரும் கோலி சோடா
» 15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
» கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் டூயட் பாடப்போகும் சமந்தா?
» மறக்கடிக்கப்படும் கோலி சோடா
» மறைந்து வரும் கோலி சோடா
» 15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|