தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது

View previous topic View next topic Go down

விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது Empty விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது

Post by rammalar Wed Jul 13, 2016 10:07 pm

ராஞ்சி:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக
பெயரெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. இவரது வாழ்க்கை
வரலாற்று படம், ‘எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி’
என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்க, நீரஜ்பாண்டே இயக்குகிறார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள
இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியிடப்படுகிறது.

இதனிடையே டோனியின் கிரிக்கெட் கேரியரின் துவக்கத்தில்,
அவர் தனது காதலியை விபத்தில் பறிகொடுத்த உருக்கமான
தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு 2002ம் ஆண்டுக்கு
பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது ப்ளூ ஜெர்சியில்
(இந்திய அணியின் ஜெர்சி) விளையாட வேண்டும் என்ற க
னவுடன் இருந்த டோனிக்கு வயது இருபதுகளில் இருந்தது.

அப்போது பிரியங்கா ஜா என்ற பெண்ணை டோனி காதலித்தார்.
அவரை எப்படியும் வாழ்க்கை துணையாக்கி விட முடியும் என
நம்பினார்.
-
இதனிடையே 2002-2003ல் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும்
கென்யா அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில், இந்திய
ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டார் டோனி. இது அப்போது
கேப்டனாக இருந்த கங்குலியின் கவனத்தை ஈர்த்து,
இந்திய தேசிய அணியிலும் இடத்தை பெற்று தந்தது.

ஆனால் இந்த தொடர் முடிந்து வீடு திரும்பிய டோனிக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. அவரது காதலி விபத்தில் உயிரிழந்திருந்தார்.
இதனால் ஓராண்டாக டோனி, சோகத்துடனே இருந்தார். இதன்பின்
2004ல் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக
அறிமுகமாகும் வாய்ப்பு டோனிக்கு கிடைத்தது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது Empty Re: விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது

Post by rammalar Wed Jul 13, 2016 10:07 pm

விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது TGav7rSoSaKjhTRkKyHy+Daily_News_1185833215714
-
காதலியை இழந்த சோகத்துடனே, இந்திய அணியின் வெற்றிகரமான
கேப்டன் என்ற பெயரையும் டோனி பெற்றார்.

இதனிடையே 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சாக்‌ஷியை,
டோனி திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பின்பும்
டோனி, தனது முதல் காதலை மறக்கவில்லை என கூறப்படுகிறது.

தனது வாழ்க்கையின் முக்கியமான இந்த பகுதியை நீண்ட
யோசனைக்கு பின் படமாக்க டோனி ஒப்புதல் அளித்த தகவல்கள்
தெரியவந்துள்ளது.

இதனால் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
டோனியின் மனைவி சாக்‌ஷியாக கீரா அத்வானி நடிக்கிறார்.
-
-------------------------

தினகரன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum