தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!

View previous topic View next topic Go down

விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்! Empty விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!

Post by rammalar Sat Jul 30, 2016 10:33 am

[img]விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்! 51lqg[/img]
-
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களை
வைத்து பிரமாண்டமான படங்களைக் கொடுத்த விஜயா கம்பைன்ஸ்
விஜய்யின் 60-வது படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்கிக்
கொண்டிருக்கிறது.
-
படப்பிடிப்பு துவங்கும் முன்பிருந்தே கேரள உரிமையை
மோகன்லாலே கேட்கிறாராம். வியாபாரமும் ஷூட்டிங்கும்
சூடாக நடக்க, படத்தின் இயக்குநர் பரதனோ நம்மிடம் பல
விஷயங்களை கூலாகப் பகிர்ந்து கொண்டார்.
-

விஜய்யுடன் உங்களது அறிமுகம் எப்படி?


நான் விஜய் சாரின் ‘கில்லி’, ‘மதுர’ படங்களுக்கு வசனம்
எழுதியிருக்குனு பாராட்டி ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை
எழுதி இயக்கும் வாய்ப்புக் கொடுத்தார்.

இப்பொழுது எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்து
என் வாழ்வில் புது வசந்தம் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்! Empty Re: விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!

Post by rammalar Sat Jul 30, 2016 10:36 am

அழகிய தமிழ்மகன் இயக்கி நீண்ட நாளான நிலையில்
மறுபடியும் விஜய்பட வாய்ப்பு யார் மூலம் வந்தது?

-
அஜித்தின் வீரம் படத்திற்கு நான் வசனம் எழுதியிருந்தேன்.
அதைப் பார்த்த விஜயா கம்பைன்ஸ் என்னைக் கூப்பிட்டுப்
பேசினார்கள்.
-
விஜய் கால்ஷீட் வாங்கியிருக்கோம். உங்ககிட்ட நல்ல
கதையிருந்தா சொல்லுங்க பார்ப்போம்னு சொன்னாங்க.
நான் ஒருகதையைச் சொன்னேன். அவங்களுக்கு பிடிச்சுப்
போச்சு. உடனே விஜய்க்கு தகவல் கொடுத்து கதாசிரியரை
எப்ப அனுப்பணும்னு கேட்டாங்க.
-
என் பேரைக் கேட்டதும் விஜய், அவரை எனக்க நல்லாத்
தெரியும் என்னோட ரெண்டு படத்துக்கு டயலாக்
எழுதியிருக்கிறார். அழகிய தமிழ்மகனுக்கு அவர்தான்
டைரக்டர்.

அவரை அனுப்பி வையுங்க என்று சொன்னதும் தயாரிப்பாளர்க்கு
என் மேல் நம்பிக்கையும் மதிப்பும் ஏற்பட்டது. மறுநாள் விஜய்
வீட்டிலிருந்தேன்.
-
ரொம்ப அன்பா, ‘வாங்க, பரதன், நல்லாயிருக்கீங்களா?
வீட்ல எல்லாரும் நலமாயிருக்காங்களா?’ன்னு ரொம்ப சிநேகமா
என்னைப் பிடித்து குலுக்கினார். உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க
என்றார். டீ வந்தது. நான் கதை சொல்லத் தொடங்கியதும்
விஜய் சார் ரொம்ப இன்வால்வ்மெண்ட்டோடு கேட்டார்.
அவருக்கு கதை பிடிச்சுப் போனது.
-
ஓகே இதை நாம பண்றோம்; நச்சுன்னு பண்றோம் என்றார்.
என் முதுகில் தட்டிக் கொடுத்து, இந்தக் கதை நிச்சயம் உங்களுக்கு
வெற்றியைத் தரும்! ஜெயிக்கும், ஜெயிக்கிறோம் வாழ்த்துக்கள்
என்று மகிழ்ச்சியோடு உற்சாகமாகப் பேசி அனுப்பி வைத்தார்.
-
எந்த மாதிரில்லாம் டயலாக் அமையணும்னு விஜய் சொன்னாரா?
-
அவர் அதிலெல்லாம் தலையிடமாட்டார். நம்ம சொல்ற கதைக்கு
கதாபாத்திரத்திற்கு எப்படி தேவையோ அப்படி இயல்பா வசனம்
இருக்கட்டும் என்பார்.

பஞ்ச் டையலாக்கெல்லாம் எனக்காக எழுதாமல் என் கேரக்டருக்காக
எழுதுங்க என்றார்.
-
ஆஃப் த ஸ்கிரீன் அவரின் நல்ல குணங்களை நேரில் பார்த்த வகையில் அதற்குப் பொருத்தமாகவும் நானே சில வித்தியாசமான பன்ச்களை சேர்த்திருக்கிறேன். அதை அவரைத் தவிர பேசுவதற்கு வேறு பொருத்தமான ஹீரோக்களே கிடையாது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்! Empty Re: விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!

Post by rammalar Sat Jul 30, 2016 10:38 am

விஜய் முன்பும், இப்போதும் எப்படி?
-
அவரிடம் எந்த மாற்றமும் என்னால் காண முடியவில்லை.
அழகிய தமிழ்மகனின் போது எப்படி இருந்தாரோ
அப்படியே சிறிதும் மாறாமல் இருக்கிறார்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை அவருடைய படப்
பிடிப்பில் அவர் முன் கேக் வெட்டி கொண்டாடினேன்.

என்னைக் கட்டிப்பிடித்து வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்
என்று வாழ்த்தியது மறக்க முடியாதது. இந்தப் பட வாய்ப்பு
என் பிறந்த நாளுக்கு அவர் கொடுத்த கிஃப்ட்டாக நினைக்க
வைத்தது.
அவ்வளவு மகிழ்ச்சி. என்னை மனதார வாழ்த்திப் பேசினார்.

நாயகி கீர்த்தி சுரேஷ் – விஜய் கெமிஸ்ட்ரி எப்படி?


கீர்த்தி சுரேஷ் பெர்ஃபாமன்ஸ் நல்லா பண்றாங்க. சின்னச்
சின்ன க்யூட் ரியாக்ஷன்ஸ் நல்லா வெளிப்படுத்தியிருக்காங்க.
விஜய் சார் – கீர்த்தி சுரேஷ் காம்பினேஷன் நல்லா வந்திருக்கு.

விஜய் ஆக்ஷனும் கீர்த்தியோட ரியாக்ஷனும் சாதாரண
கெமிஸ்ட்ரி இல்ல, மாஸ்டர் பயோ கெமிஸ்ட்ரி பாடல்களை
வைரமுத்து எழுதியிருக்கார். சந்தோஷ் நாராயணன் மியூசிக்.
ஒரு பாடலை தனது இசையில் விஜய் பாட வேண்டும் என்பது
அவரது ஆசை.

படத்திற்கு டைட்டில் என்ன?

-
அனேகமாக கூடிய சீக்கிரத்தில் பெயர் அறிவிப்போம் என்றவர்,
எம்.ஜி.ஆர்., பாடல் ஒன்றை விசிலடித்தப்படி நடந்து செல்ல அதன்
அர்த்தம் நமக்குப் புரிந்தது.
-
எம்.ஜி.ஆர்., இரு வேடங்களில் நடித்த சூப்பர் ஹிட் படமான
எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தின் தலைப்பையே இதற்கும்
வைப்பார்கள். விஜய் ரசிகர்கள் வெடி போட இது ன்று போதாதா?
-
--------------------------------------------------
சபீதா ஜோசப்
குமுதும்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்! Empty Re: விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum