தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

View previous topic View next topic Go down

எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை Empty எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

Post by rammalar Sat Oct 29, 2016 8:34 pm

வர்த்தகம் உட்பட சில துறைகளில் அந்நிய நேரடி
முதலீட்டை (எப்டிஐ) ஊக்குவிப்பதற்காக எப்டிஐ
விதிகளை மேலும் தளர்த்துவது குறித்து மத்திய
அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏற்கெனவே இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒற்றை பிராண்ட் தயாரிப்புகளை வர்த்தகம் செய்வதில்
சில சிக்கல்கள் இருக்கின்றன. அதை மறு ஆய்வு செய்வது
குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

மேலும் மத்திய அரசு தகவல்தொழில்நுட்பம் மற்றும்
ஒளிபரப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளைத்
தளர்த்துவதற்கு ஆலோசித்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் எப்டிஐ விதிகளை தளர்த்தியது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், விமான போக்குவரத்து, உணவு
பதப்படுத்துதல், பார்மசூடிகல்ஸ் ஆகிய துறைகளில் எப்டிஐ
விதிகளை தளர்த்தியது.

மத்திய அரசு பல்வேறு துறைகளில் உள்ள சில முக்கியமான
கொள்கை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய
முயற்சித்து வருகிறது. அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்
பட்ட போதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. அதை களைய
வேண்டும் என்று மத்திய தொழி்ல்துறை கொள்கை மற்றும்
மேம்பாட்டுத் துறை செயலாளர் ரமேஷ் அபிஷேக் சமீபத்தில்
தெரிவித்தார்.
-
-------------------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
» ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
» போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்? : தமிழக அரசு ஆலோசனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum