Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை
Page 1 of 1 • Share
பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை
-
--
பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான தேகவாகு கொண்ட
மாடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்
பட்டுள்ளது. அந்த சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது.
-
இந்த சட்டத்தின்படி மாடல் அழகிகள் மாடலிங் செய்வதற்கு
டாக்டர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க
வேண்டும். குறிப்பாக மாடலிங் செய்ய விரும்புகிறவர்கள்
உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ. என்று அழைக்கப்படுகிற
உடல் நிறை குறியீட்டு எண்) இருக்கிறார்களா என்பதை
டாக்டர்கள் ஆராய்ந்து சான்றிதழ் தர வேண்டும்.
-
முதலில் இந்த சட்டத்தின் வரைவுக்கு மாடல் அழகிகள்
எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போதைய சட்ட
வடிவத்துக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
-
இந்த சட்டத்தை மீறி ஒல்லியான தேகவாகு கொண்ட
மாடல் அழகிகளை மாடலிங் செய்வதற்கு யாரேனும்
பயன்படுத்தினால் அவர்களுக்கு 82 ஆயிரம் டாலர்வரை
(சுமார் ரூ.52 லட்சத்து 48 ஆயிரம்) அபராதமும்,
6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
ஒல்லியான மாடல் அழகிகளுக்கு பிரான்சில் மட்டுமல்ல,
இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும்
தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு தெரியும்
» செம ஒல்லியான போன்!
» குழந்தையின் முதல் ரோல் மாடல்!
» மாடல் அழகிகளின் கேட்வாக் நிகழ்ச்சி நடக்க இருப்பதால்...
» பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 80 பேர் பலி
» செம ஒல்லியான போன்!
» குழந்தையின் முதல் ரோல் மாடல்!
» மாடல் அழகிகளின் கேட்வாக் நிகழ்ச்சி நடக்க இருப்பதால்...
» பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 80 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|