Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு தெரியும்
Page 1 of 1 • Share
பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு தெரியும்
மூணாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும்
தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த டேவிட். அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச
ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில்
பேசவும், எழுதவும் தெரியும், எனக்கூறியது, வியப்பை ஏற்படுத்தியது.
பிரான்சில்"மசாஜ்' சென்டர் நடத்தி வரும் டேவிட்,32,இந்தியாவுக்கு
சுற்றுலா வந்துள்ளார். கடந்த வாரம் மூணாறுக்கு வந்தார். தோற்றத்தில்
ஆங்கிலேயரான இவர் தமிழை, தெளிவாகவும், சரளமாகவும், இலக்கணத்துடனும் பேசிய
விதம் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், பெருமையாகவும் இருந்தது.
டேவிட் கூறியதாவது:பிரான்சில்
தமிழ் மொழியை கற்க, பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2.50
லட்சத்திற்கும் அதிகமானோர், தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுள்ளனர்.
தமிழின் மீது ஏற்பட்ட பற்றுதலும், தமிழர்களின் கலாச்சாரமும், என்னை
கவர்ந்ததால், தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன், என்றார்.
இவர் அணிந்திருந்த பனியனிலும் "தமிழன்' என எழுதப்பட்டு இருந்தது. நம்மில்
பலர் படிப்பு, கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற வற்றில், வெளி நாட்டினரை
பின் பற்றி வரும் நிலையில், வெளிநாட்டினர் ஒருவர், தமிழனின் கலாச்சாரத்தை
பின் பற்றி, தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உணர்வு பாராட்டுக்குறியதே.

nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு தெரியும்
தமிழின் பெருமை அவருக்கு தெரிந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
Re: பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு தெரியும்
உண்மையிலேயே தமிழ் மொழியை பேசுவதில் மிக்க மகிழ்ச்சி உண்டு அனைவருக்கும் அதனால்தான் தமிழ் மொழியை கற்க அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு தெரியும்
மகா பிரபு wrote:நன்றி அண்ணா.
................
முரளிராஜா wrote:தமிழின் பெருமை அவருக்கு தெரிந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றி
............................
Manik wrote:உண்மையிலேயே தமிழ் மொழியை பேசுவதில் மிக்க மகிழ்ச்சி உண்டு அனைவருக்கும் அதனால்தான் தமிழ் மொழியை கற்க அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
அனைத்து தம்பிமாருக்கும் அன்பான நன்றிகள்
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» "நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பெயர் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..."
» பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை
» கணக்கு காட்டாத 1.16 லட்சம் பேருக்கு, 'நோட்டீஸ்'
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum