தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

View previous topic View next topic Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 12:20 am

[You must be registered and logged in to see this link.]
பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..
மருத்துவகுணம்
அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
குழந்தைகளுக்கு மருந்து
அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.
அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.
இதயக்கோளாறு நீங்கும்
அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
ஜீரணசக்தி அதிகரிக்கும்
அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.
பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.
தொப்பை கரையும்
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

நன்றி saaddai.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 7:36 am

நம்ம ஜேக்குக்கு பயன்படும் பதிவு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஜேக் Mon Dec 03, 2012 7:53 am

[You must be registered and logged in to see this image.]
நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

உங்கள நெனச்சா பாவமா இருக்கு முரளி நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 7:54 am

எனக்கு உங்களநினைச்சா ரொம்ப பாவமா இருக்கு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 7:57 am

முரளி அண்ணன் சொன்னது உண்மையா ஜேக்!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஜேக் Mon Dec 03, 2012 7:58 am

இருக்காதா பின்ன...


தொப்பையை மறைக்க நானும்...

வயதான தோற்றத்தை மறைக்க நீங்களும்...

நம்மிருவரும் அவரவர் இமேஜை காப்பாற்ற படுகிற பாடு ...

நம்மிருவருக்கும் தெரியாதாதா என்ன? நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஜேக் Mon Dec 03, 2012 8:00 am

மகா பிரபு wrote:முரளி அண்ணன் சொன்னது உண்மையா ஜேக்!

பாவம்... வயதான காலத்தில் பெருசுங்க ஏதாகிலும் உளறிகிட்டு கிடக்கும்...

விடுங்க பிரபு...நாட்டுல நமக்கு முக்கியமான பல வேலைகள் தலைக்கு மேல இருக்கு. லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 8:02 am

மகா பிரபு wrote:முரளி அண்ணன் சொன்னது உண்மையா ஜேக்!
என்ன பிரபு இப்படி கேட்டுட்டிங்க
நம்ம ஜேக் பேருந்தில் பயணம் செய்யும்பொழுது அவருக்கு ஒரு பயண சீட்டும் அவர் தொப்பைக்கு இரண்டு சீட்டும் எடுப்பார்னா பாத்துக்குங்க நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஜேக் Mon Dec 03, 2012 8:04 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:முரளி அண்ணன் சொன்னது உண்மையா ஜேக்!
என்ன பிரபு இப்படி கேட்டுட்டிங்க
நம்ம ஜேக் பேருந்தில் பயணம் செய்யும்பொழுது அவருக்கு ஒரு பயண சீட்டும் அவர் தொப்பைக்கு இரண்டு சீட்டும் எடுப்பார்னா பாத்துக்குங்க நக்கல் நக்கல் நக்கல்

[You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஜேக் Mon Dec 03, 2012 8:05 am

மின் தடை . மீண்டும் வந்து வச்சுக்கிறென்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 8:08 am

ஜேக் wrote:
மகா பிரபு wrote:முரளி அண்ணன் சொன்னது உண்மையா ஜேக்!

பாவம்... வயதான காலத்தில் பெருசுங்க ஏதாகிலும் உளறிகிட்டு கிடக்கும்...

விடுங்க பிரபு...நாட்டுல நமக்கு முக்கியமான பல வேலைகள் தலைக்கு மேல இருக்கு. லொள்ளு
Hair cut பண்ண போறிங்களா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 8:10 am

அப்படியே ஹேர் கட் பன்னிட்டாலும் நம்ம ஜேக்கு முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by mohaideen Mon Dec 03, 2012 12:18 pm

நல்ல தகவல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:41 pm

நல்ல தகவல் தொப்பை இல்லாதவங்க என்ன சாப்பிடனும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by mohaideen Mon Dec 03, 2012 4:44 pm


நல்ல தகவல் தொப்பை இல்லாதவங்க என்ன சாப்பிடனும்

நம்ம தளத்தில வர வர எல்லோருக்கும் அறிவு கூடிட்டே வருதுநக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:48 pm

mohaideen wrote:
நம்ம தளத்தில வர வர எல்லோருக்கும் அறிவு கூடிட்டே வருதுநக்கல்
பொதுவா என்னோட பழகுறவங்க சொல்ற பதில்தான் இது
இப்பதான பழக ஆரம்பிச்சிருக்கீங்க போக போக பாருங்க
உங்க அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாம போக போகுது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:49 pm

mohaideen wrote:

நல்ல தகவல் தொப்பை இல்லாதவங்க என்ன சாப்பிடனும்

நம்ம தளத்தில வர வர எல்லோருக்கும் அறிவு கூடிட்டே வருதுநக்கல்

எல்லாமெ உங்களோட சேருவதன் பலன் தான் ...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by mohaideen Mon Dec 03, 2012 4:54 pm

என்னை அதிகமா புகழாதீங்க. லொள்ளு



தொழுதுவிட்டு வந்து தொடர்கின்றேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:56 pm

mohaideen wrote:என்னை அதிகமா புகழாதீங்க. லொள்ளு



தொழுதுவிட்டு வந்து தொடர்கின்றேன்.

போய் வாங்க எங்களுக்கும் துவா கேளுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by ஜேக் Mon Dec 03, 2012 8:17 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:
நம்ம தளத்தில வர வர எல்லோருக்கும் அறிவு கூடிட்டே வருதுநக்கல்
பொதுவா என்னோட பழகுறவங்க சொல்ற பதில்தான் இது
இப்பதான பழக ஆரம்பிச்சிருக்கீங்க போக போக பாருங்க
உங்க அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாம போக போகுது நக்கல்

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் [You must be registered and logged in to see this image.] பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Empty Re: தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum