தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குரல் வளம் பெற

View previous topic View next topic Go down

குரல் வளம் பெற Empty குரல் வளம் பெற

Post by சிவா Sat Dec 08, 2012 11:17 pm

அறிகுறிகள்:


  • குரல் கரகரப்பாக காணப்படுதல்.
  • மெதுவாக பேசுதல்.
  • தெளிவற்ற பேச்சு.

தேவையான பொருட்கள்:


  1. மாவிலை சாறு.
  2. தேன்.
  3. பால்.
  4. பசு நெய்.

செய்முறை:
மாவிலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
மாவிலை சாற்றுடன் அதே அளவு தேன், பால், பசும் நெய் ஆகியவற்றை கலந்து
சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.


நன்றி: பாட்டிவைத்தியம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by mohaideen Sun Dec 09, 2012 12:09 am

பயனுள்ள பதிவு.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by ஜேக் Sun Dec 09, 2012 6:31 am

மிக நல்ல உபயோகமான பதிவு சிவா.

குழந்தைகளும் இதை உபயோகப்படுத்தலாமா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by சிவா Sun Dec 09, 2012 12:27 pm

ஜேக் wrote:மிக நல்ல உபயோகமான பதிவு சிவா.

குழந்தைகளும் இதை உபயோகப்படுத்தலாமா?

கொடுக்கலாம் என்றுதான் நினைக்கிறேன் அண்ணா மாவிலை சாற்றை தவிர மற்றது எல்லாமே தினசரி பயன்படுத்தும் உணவுதானே
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 6:22 pm

ஜேக் wrote:மிக நல்ல உபயோகமான பதிவு சிவா.

குழந்தைகளும் இதை உபயோகப்படுத்தலாமா?
எனக்காக கேக்கறிங்களா ஜேக் ? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by mohaideen Sun Dec 09, 2012 6:29 pm

எனக்காக கேக்கறிங்களா ஜேக் ? நக்கல்

உங்க பேரனுக்காக கேட்கிறாங்க.லொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 6:32 pm

mohaideen wrote:
எனக்காக கேக்கறிங்களா ஜேக் ? நக்கல்

உங்க பேரனுக்காக கேட்கிறாங்க.லொள்ளு
சின்ன பையன்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது உங்களுக்கு கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by சிவா Sun Dec 09, 2012 6:33 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:மிக நல்ல உபயோகமான பதிவு சிவா.

குழந்தைகளும் இதை உபயோகப்படுத்தலாமா?
எனக்காக கேக்கறிங்களா ஜேக் ? நக்கல்

60 வயசுல ஒரு குழந்தைய...? அதிர்ச்சி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 6:36 pm

தம்பி சிவா
ஏதாவது சொல்லவா ?
3 ஜி ஞாபகம் இருக்கா நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by mohaideen Sun Dec 09, 2012 6:42 pm

உண்மைய சொன்னா கோவம் வரத்தானே செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by முரளிராஜா Sun Dec 09, 2012 6:45 pm

mohaideen wrote:உண்மைய சொன்னா கோவம் வரத்தானே செய்யும்.
நக்கல் நக்கல் எனக்கு கோபம் வரல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by ஜேக் Mon Dec 10, 2012 6:33 am

சிவா wrote:
முரளிராஜா wrote:
ஜேக் wrote:மிக நல்ல உபயோகமான பதிவு சிவா.

குழந்தைகளும் இதை உபயோகப்படுத்தலாமா?
எனக்காக கேக்கறிங்களா ஜேக் ? நக்கல்

60 வயசுல ஒரு குழந்தைய...? அதிர்ச்சி

மிக சரியாக சொன்னீர்கள் சிவா குரல் வளம் பெற 615537757 லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by ஜேக் Mon Dec 10, 2012 6:35 am

முரளிராஜா wrote:
mohaideen wrote:உண்மைய சொன்னா கோவம் வரத்தானே செய்யும்.
நக்கல் நக்கல் எனக்கு கோபம் வரல

குரல் வளம் பெற Images?q=tbn:ANd9GcR4HadrQ_ZnTJaUP28jbT8lZ2CUEhW0cmChk2QqNEAM_QBf-Hwu1A

உங்க நிலைமை புரிகிறது முரளி... பாவம்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by முரளிராஜா Mon Dec 10, 2012 6:36 am

ஜேக் 60 வயசுல ஒரு குழந்தைய சரியா உங்களுக்கு புரிஞ்சுக்க தெரியலையே நு சிவா வருத்தப்படறார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by ஜேக் Mon Dec 10, 2012 6:38 am

சைபர மாத்தி போட்டுட்டாரு... வேற ஒண்ணுமில்ல
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by சிவா Mon Dec 10, 2012 11:33 am

முரளிராஜா wrote:தம்பி சிவா
ஏதாவது சொல்லவா ?
3 ஜி ஞாபகம் இருக்கா நக்கல்

3g தான் போச்சே இனி நீங்க சொன்ன என்ன சொள்ளட்டிதான் என்ன
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

குரல் வளம் பெற Empty Re: குரல் வளம் பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum