Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
ஊருறங்கும் வேளை
ஓரிதயம் உறங்காது
துடிற்றிற்று...
விடியலிலே வந்தென்னை
விளக்கேற்ற
அழைத்துப்போ வென்றாய்...
நாம்,
மறைத்த காதல்
தெரிந்த போது
மாண்டனர் பலர்
நள்ளிரவுக் கலவரத்தில்..
கயிறு கொண்டு
உறவு தொடங்கி
உயிரு வளர்க்க வந்தேன்
உன்னைத்தேடி...
ஊரறிந்த காதல்
உன்னை அடையும்போது
நீ,
தொடர்பு எல்லைக்கு வெளியே
இருந்தாய்...
புது சிம் மாற்றி
புதுக் காதலனோடு...!
ஓரிதயம் உறங்காது
துடிற்றிற்று...
விடியலிலே வந்தென்னை
விளக்கேற்ற
அழைத்துப்போ வென்றாய்...
நாம்,
மறைத்த காதல்
தெரிந்த போது
மாண்டனர் பலர்
நள்ளிரவுக் கலவரத்தில்..
கயிறு கொண்டு
உறவு தொடங்கி
உயிரு வளர்க்க வந்தேன்
உன்னைத்தேடி...
ஊரறிந்த காதல்
உன்னை அடையும்போது
நீ,
தொடர்பு எல்லைக்கு வெளியே
இருந்தாய்...
புது சிம் மாற்றி
புதுக் காதலனோடு...!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
அப்புறம் நீங்களும் புது சிம் வாங்கிட்டிங்களா வனவாசி ?
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி?
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி?
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
ஐயோ...இல்லை அண்ணா...முரளிராஜா wrote:அப்புறம் நீங்களும் புது சிம் வாங்கிட்டிங்களா வனவாசி ?
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி?
நான் கொஞ்சம் நல்லவன்.
உங்கள போல....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
மகா பிரபு உங்கள் நண்பராக இருக்கும் பட்சத்தில் நீங்க நல்லவராக இருக்க வாய்ப்பில்லையே
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
நான் கொஞ்சம் நல்லவன் அண்ணா.முரளிராஜா wrote:மகா பிரபு உங்கள் நண்பராக இருக்கும் பட்சத்தில் நீங்க நல்லவராக இருக்க வாய்ப்பில்லையே
அவரு ரொம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லவரு....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
அண்ணா அவரு நிஜமாலுமே நல்லவரு.முரளிராஜா wrote:உங்க அகராதியில நல்லவன் என்பதற்கு அர்த்தம் வேற போல
தூய 916 ஹால்மார்க் தங்கம்.
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
ஓ அதெல்லாம் முடிஞ்சுரூச்சா...?முரளிராஜா wrote:ஊருக்குள்ள விசாரிச்சப்ப வேற மாதிரியில சொன்னாங்க
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
வனவாசி wrote:ஓ அதெல்லாம் முடிஞ்சுரூச்சா...?முரளிராஜா wrote:ஊருக்குள்ள விசாரிச்சப்ப வேற மாதிரியில சொன்னாங்க
Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
முள்ளி அன்னனைப்போலவா?வனவாசி wrote:ஐயோ...இல்லை அண்ணா...முரளிராஜா wrote:அப்புறம் நீங்களும் புது சிம் வாங்கிட்டிங்களா வனவாசி ?
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி?
நான் கொஞ்சம் நல்லவன்.
உங்கள போல....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
» கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
» கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|