Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மைசூர் பாகு செய்து அசத்துவோமா..!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
மைசூர் பாகு செய்து அசத்துவோமா..!
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 200 கிராம்
சர்க்கரை – 600 கிராம்
நெய் – 600 கிராம்
செய்முறை:
கடலை மாவை நன்றாக சலித்து கொள்ள வேண்டும். பெரிய வாணலியை அடுப்பில்
வைத்து திட்டமாக தண்ணீர் விட்டு சர்க்கரையைச் சேர்த்து பாகாக காய்ச்சி
கம்பி பதம் வரவேண்டும்.
பாகு கம்பி பதமாக வருவதற்கு ஒரு நிமிடம் முன்னதாகவே மாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி கைபடாமல் கிளறி கொண்டேயிருக்க வேண்டும்.
பாகு மாவு நன்றாக கலந்த நிலையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக
சேர்க்கவும். கிளறும் போது தூள் அடிபக்கமிருந்து நுரைத்துக் கொண்டு வரும்.
அதுதான் நல்ல பக்குவம். அப்போது பாகை இறக்கி நெய் தடவி சமமான தாம்பாளத்தில்
கொட்டி சமமாக பரப்பி விட வேண்டும்.
ஆறிய பிறகு பாகை வேண்டிய அளவுக்குத் துண்டு துண்டாக வெட்டவும்.
மைசூர்பாகு மிகவும் மிருதுவாக இருக்க வேண்டுமானால் மாவில் அளவைவிட
சர்க்கரை, நெய் ஆகியவற்றின் அளவு மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
நன்றி:http://www.tamilcloud.com

Similar topics
» மனதை கவரும் மைசூர் பாகு
» சிக்கன் வடை (chicken vadai) செய்து அசத்துவோமா…!
» கோடையை சமாளிக்க இளநீர் பாயாசம் செய்து அசத்துவோமா..!
» மைசூர் போண்டா
» நெய் மைசூர் பாக்
» சிக்கன் வடை (chicken vadai) செய்து அசத்துவோமா…!
» கோடையை சமாளிக்க இளநீர் பாயாசம் செய்து அசத்துவோமா..!
» மைசூர் போண்டா
» நெய் மைசூர் பாக்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|