Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பென்குவின் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
Page 1 of 1 • Share
பென்குவின் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
பென்குவின்கள் பறக்க இயலா பறவை இனம், தெரிந்ததுதான். இவைகளில் உலகத்தில்
17 விதமான வகைகள் உண்டு பெரும்பாலும் அண்டார்டிகா பனி பிரதேசத்தில்
கூட்டமாக வாழும். நீருக்கடியில் இதன் நீச்சல் வேகம் மணிக்கு 24 கி.மீ இதன்
துடுப்பு போன்ற கால்களும் றெக்கையும் வேகமாக நீந்த உதவுகிறது.
ராஜ வகை [ Emperor ] பென்குவின் பெயருக்கு ஏற்றார் போல் பிரமாதமான உடல்
அமைப்பு கொண்டது. பெரிய தலை மற்றும் நீளமான அலகு கொண்டது. 3.7 அடி உயரமும்
41 கிலோ எடையும் கொண்டது. சிறிய வகை 16 இன்சுகள் தான் இதன் எடை ஒரு கிலோ
மட்டுமே.
குடும்பமாக வாழும் விலங்குகளுக்கு சிறந்த உதாரணம் பென்குவின்கள் தான்.
தாய் பறவை ஒரே ஒரு முட்டையை தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட
கடலுக்குள் சென்று விடும். அது கொடுத்த முட்டையை குஞ்சு பொறிக்கும் வரை அதை
பத்திரமாக பாது காப்பது மற்றும் மிதமான சூட்டிற்கு தன் கால்களுக்கு இடையே
அடைகாக்கும் பவுச் பகுதியில் வைத்துக் கொண்டிருக்கும் தந்தை பறவை.
பசியாயினும் பொருமை காக்கும், தாய் பறவை ஏதேனும் உணவு கொண்டுவரும்
வரையிலும். குஞ்சு பொறிக்க 60 நாட்கள் வரை அது காத்திருக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
இவற்றின் உணவு மீன்கள், ஸ்கிவிட் எனும் கடல் உயிரி. உணவை லாவகமாக தூக்கி
போட்டு பிடித்து சாப்பிடும். அண்டார்டிகா உறைபனியில் எப்படி வாழ்கிறது?.
இதன் உடல் அமைப்பு அதற்கு தகுந்தார்போல் திடமான கொழுப்பு உடல் கொண்டவை.
மேலும் அடர்த்தியான ரோமமும் இதை கடும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது.
வால் பகுதியில் ஒரு சிறப்பு உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது இது
உடல் நீரால் நனையாமல் வாட்டர் புரூப் போல பாதுகாக்கிறது.
நன்றி:http://www.tamilkathir.com/n

Similar topics
» சில சுவாரசியமான தகவல்கள்
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» சாக்கடல் பற்றிய சுவாரசியமான தகவல்
» 25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள்.
» விக்கல் என்றால் என்ன? சுவாரசியமான தகவல்கள்
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» சாக்கடல் பற்றிய சுவாரசியமான தகவல்
» 25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள்.
» விக்கல் என்றால் என்ன? சுவாரசியமான தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|