Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்
Page 1 of 1 • Share
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்
மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கில் எப்படியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்என்று நம்பியிருந்த அசினுக்கு மிஞ்சியதுஏமாற்றம் மட்டுமே.
:-
அசின் பாலிவுட் போன கதை உங்களுக்கு எல்லாம் தெரியும். கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர். முருகதாஸ். அப்போது தமிழ் கஜினியில் நடித்த அசினையே இந்தியிலும்போடலாமே என்று நாயகன் ஆமீர் கான் கூற முருகதாஸும் ஓகே சொன்னார். அப்படி பாலிவுட் சென்ற அவர் காதுகளுக்கு துப்பாக்கி படத்தை முருகதாஸ் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்யும் செய்தி வந்தது.
:-
முருகதாஸின் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம், அக்ஷய் குமாருடனும் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம். அதனால் இந்த துப்பாக்கி ரீமேக்கில் நாயகியாகும் வாய்ப்பு நமக்கு தான் வரும் என்று அவர் ஓவராக எதிர்பார்த்துவிட்டார். ஆனால் அக்ஷய் குமாரோ சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கினால் நன்றாக இருக்குமே என்று கூற இயக்குனரும் அவ்வாறேசெய்துவிட்டார்.
:-
இதையடுத்து புத்தாண்டில் துப்பாக்கி ரீமேக் ஷூட்டிங் துவங்கிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து நடிக்கவும்ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்பார்ப்புடன்இருந்த அசினுக்குத் தான் ஏமாற்றமாகிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து ஏற்கனவே ஜோக்கர், ரவுடி ரத்தோர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது அவர்கள் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
:-
தட்ஸ்தமிழ்

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Similar topics
» தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
» தமிழில் பின்னணி பாடிய பாலிவுட் நடிகை!
» வடை போச்சே...! ஏமாந்த நரி !
» ஏமாந்த பேய்
» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
» தமிழில் பின்னணி பாடிய பாலிவுட் நடிகை!
» வடை போச்சே...! ஏமாந்த நரி !
» ஏமாந்த பேய்
» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|