தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குவைத் இளவரசர் சுட்டுக்கொலை

View previous topic View next topic Go down

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை Empty குவைத் இளவரசர் சுட்டுக்கொலை

Post by Guest Mon Jun 21, 2010 1:50 pm

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை குவைத் இளவரசர் சுட்டுக்கொலை Pdf_button குவைத் இளவரசர் சுட்டுக்கொலை PrintButton குவைத் இளவரசர் சுட்டுக்கொலை EmailButton



















on 20-06-2010 02:19 குவைத் இளவரசர் சுட்டுக்கொலை New

Favoured : 3

Published in : செய்திகள், உலகம்
குவைத் இளவரசர் சுட்டுக்கொலை Sheikhbaselகுவைத் இளவரசர் ஷேக் பாஷில் சலீம் ஷாபா அல் சலீம் அல் ஷாபா (52) அவர்கள் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பந்தய கார்கள் வாங்குவது தொடர்பான சன்டையில் இளவரசரை அவரது உரவினர் சுட்டுக் கொன்றுவிட்டதாக அரபு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இளவரசர் இறந்து விட்டதால் துக்கம் அனுசரிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து குவைத் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இளவரசர் ஷேக் பாஷிலுடன் வியாழக்கிழமை இரவு நடந்த விருந்து ஒன்றில் கலந்து கெண்ட குவைத் ரானுவ உளவு பிரிவில் பணியாற்றும் இளவரசரின் உரவினர் ஒருவர், இளவரசர் கை கழுவும்போது இரானுவத்தில் தனக்கு வழங்கப்பட்ட துபர்பாக்கியால் 7 முறை சுட்டார் என்றும் இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளவரசரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொல்லப்பட்ட ஷேக் பாஷில், குவைத்தின் 12-வது மன்னர் ஷேக் ஷாபா அல் சலீம் ஷாபாவின் பேரனாவார். இவரது தந்தை ஷேக் சலீம் ஷாபா அமெரிக்கா, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கான குவைத் தூதராக பணியாற்றியுள்ளார். குவைத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.




Last update : 20-06-2010 02:33
Anonymous
Guest
Guest


Back to top Go down

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை Empty Re: குவைத் இளவரசர் சுட்டுக்கொலை

Post by Admin Mon Jun 21, 2010 1:55 pm

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை 982436
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!
» 3 நாள் கேளிக்கைக்காக ரூ.110 கோடி செலவிட்ட சவுதி இளவரசர்!!
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum