தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

View previous topic View next topic Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 10:33 am

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி விளையாட உள்ளது இந்திய அணி

தோனியின் சொந்த ஊரான ரஞ்சியில் நடக்கும் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும்....... இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் தொடர் வெற்றியை உறுதி செய்ய மிகவும் முக்கியாமானதாய் இந்த போட்டி இருக்கும்

பகல் 12 மணி தொடங்கும் இந்த போட்டியை அமர்க்களம் தளத்தில் வர்ணனையுடன் தொடங்குவோம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 11:33 am

இந்தியா டாஸ் வெற்றி பெற்று முதலில் பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது.......

இந்திய அணியின் திறமையான பவுலிங் இன்றும் தொடருமா

வாருங்கள் பார்ப்போம்,
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 12:17 pm

மைதானம் எப்படி நண்பா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 12:30 pm

இங்கி 17-0
6.3 ஓவர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:01 pm

இங்கிலாந்து 101/6 (26.0 ov)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:43 pm

இங்கிலாந்து.. 145/8 (37.2 ov)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 3:21 pm

ஒரு வழியாக இந்தியா இன்று திறமையான பந்து வீசி இங்கிலாந்தை 155 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.......

இனி இந்திய அணியின் பேட்டிங் திறமையை பார்ப்போம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 3:22 pm

இங்கிலாந்து அணி 155 ரன்னுக்கு ஆல் அவுட் இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி 615537757 இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி 615537757 இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 3:29 pm

Manik wrote:ஒரு வழியாக இந்தியா இன்று திறமையான பந்து வீசி இங்கிலாந்தை 155 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.......

இனி இந்திய அணியின் பேட்டிங் திறமையை பார்ப்போம்
இப்பதான் வார நேரமா? இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி 427302201
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 4:05 pm

என்ன நண்பா பன்றது தங்கச்சி வந்திருந்துச்சு அதான் வீட்டுக்கு போயிட்டேன்.....

சோம்பேறியாக விளையாடிக் கொண்டிருந்த ரஹானேவை போல்டாக்கி வீட்டுக்கு போயி தூங்குடா கண்ணானு அனுப்பி வச்சுட்டாரு ஃபின்

பாவம் ரஹனே கொட்டாவி விட்டுட்டே போறாரு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 4:06 pm

ரஹனே அவுட்டானதும் களமிறங்கியவர் விரத் கோஹ்லி

கோஹ்லி பிடித்த முதல் பந்தையே எல்.பி.டபிள்யு அவுட் கேட்டாரு பாருங்க ஃபின் கோஹ்லி முகத்துல ஈ ஆடல........... நல்லவேளை அம்பயர் அவுட் கொடுக்கல

துள்ளி குதிச்சு அவுட் கேட்டாரு ஃபின் பாக்கவே அழகா இருந்துச்சு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 4:08 pm

இதையும் இந்தியா போராடி தான் ஜெயிக்கும் போல...
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 4:10 pm

ஆமாம் நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 4:15 pm

அப்பாடா ஒரே போரிங்கா இருந்த கேம்ல காம்பீர் 4 அடிச்சு சுறுசுறுப்பாக்கிட்டாரு

5 ஓவர்கள் 19/1
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 4:19 pm

31/1 (6.0 ov)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 4:38 pm

10 ஓவர்களின் முடிவில் 48 ரன்களுக்கு 1 விக்கெட்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by செந்தில் Sat Jan 19, 2013 4:57 pm

இந்தியா 15 ஓவர்களின் முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 70 ரன்களை எடுத்துள்ளது வெற்றி உறுதியானது ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 5:11 pm

கம்பீர் அவுட் 78-2
17.3
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 7:12 pm

இந்தியா ஜெயிச்சிருச்சு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 7:25 pm

கோலி ஆட்ட நாயகன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Manik Sat Jan 19, 2013 7:34 pm

ஆமாம் மதியம் கோலி பிரியாணி சாப்பிட்டியா நண்பா

ஆட்டநாயகன் பேரு கோலி இல்ல நண்பா கோஹ்லி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 8:11 pm

அது கோலி இல்லை கோழி நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by ஸ்ரீராம் Sat Jan 19, 2013 10:02 pm

Manik wrote:இந்தியா ஜெயிச்சிருச்சு

நானும் பார்த்தேன். மிக எளிதாக வெற்றி பெற்றோம்.

கடைசியில்தான் கொஞ்சம் சொதப்பல் பண்ணிட்டாங்க மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி Empty Re: இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum