தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

View previous topic View next topic Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by சிவா Wed Jan 30, 2013 2:01 pm

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ? மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.


சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது.

இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும் ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ � 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.

சாம்பிராணி மருத்துவ பயன்கள்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது.


nanri: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by செந்தில் Wed Jan 30, 2013 2:36 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by ரானுஜா Wed Jan 30, 2013 2:40 pm

[You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 2:53 pm

சாம்பிராணி எப்படி உருவாகிறது என்பது இப்பொழுதுதான் இந்த மட சாம்பிராணிக்கு புரிந்தது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by செந்தில் Wed Jan 30, 2013 2:59 pm

முரளிராஜா wrote:சாம்பிராணி எப்படி உருவாகிறது என்பது இப்பொழுதுதான் இந்த மட சாம்பிராணிக்கு புரிந்தது நக்கல்

உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட முரளி அண்ணன் வாழ்க!
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 3:00 pm

இன்னொரு சாம்பிராணிக்கும் புரிந்துவிட்டது ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by செந்தில் Wed Jan 30, 2013 3:05 pm

முரளிராஜா wrote:இன்னொரு சாம்பிராணிக்கும் புரிந்துவிட்டது ரொம்ப ஜாலி

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by mohaideen Wed Jan 30, 2013 8:15 pm

சாம்பிராணி நல்ல ஒரு மருத்துவ நிவாரணி.

தல முரளி எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்ளக்கூடியவர்நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 8:28 pm

சந்தேகபட்டுதான் இந்த திரியை திறந்து பார்த்தேன் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by mohaideen Wed Jan 30, 2013 8:29 pm

புகழ்ந்து சொன்னாலும் தப்பா?நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 8:32 pm

இதுக்கு பேர்தான் புகழ்ச்சியா? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by mohaideen Wed Jan 30, 2013 8:35 pm

தன்னைப்பற்றி பேச எத்தனை பேருக்கு மனம் எங்க தலைவருக்குத்தான் வரும்னு நான் எல்லோரிடமும் கூறிக்கொண்டிருக்கிறேன். நீங்க என்னடான்னா?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 8:41 pm

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by பூ.சசிகுமார் Wed Jan 30, 2013 10:39 pm

சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?  Empty Re: சாம்பிராணி எப்படி உருவாகிறது ? அதன் மருத்துவ பயன்கள் என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum