தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

View previous topic View next topic Go down

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா? Empty இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 7:34 am

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா? Images?q=tbn:ANd9GcSKKrtfFRV7wYx6vfFu1G0ImKTJESreCkLYpglZLHwed7D4u5kafg

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ந‌மது நிறுவனம் தானுங்க! ”T.V.S.”

தமிழகத்தின் கடைக்கோடி கிராம மாக இருந்தாலும், அங்கே நிச்சய ம் டி.வி.எஸ். வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் – எல்லோர் மன திலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவ னம். 1978-ம் ஆண்டு மொபெட் தயா ரிப்பைத் துவங்குவதற்காக தமிழக -கர்நாடக எல்லையான ஓசூரில் டிவி எஸ் தொழிற்சாலை அமைக்க ப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த ‘டிவி எஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர் ந்து மோட்டார் சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டது டிவிஎ ஸ்.

வெளிநாட்டு பைக் தயாரிப்பாளரான ஜப்பானின் சுஸுகி நிறுவனத்து டன் இணைந்து, 1982-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பைத் துவக்கத் தயாரான இந்தியாவின் முதல் நிறுவனம் டிவிஎஸ். 1984-ம் ஆண்டு முதல் டிவிஎஸ் – சுஸுகி கூட்டணியில் பைக்குகள் வலம் வரத்து வங்கின. முதல் பைக்காக டிவிஎஸ்-சுஸுகி ‘இந்த் – சுஸுகி’ அறிமுகப்படுத்தப் பட்டது. சுஸுகி சாமுராய், சுஸுகி ஷோ கன், சுஸு கி ஃபியரோ என இந்தியா முழுவதும் டிவிஎஸ் சுஸுகி கூட்டணி யில் வெளிவந்த பைக்குகள் சக்கைப் போடு போட்டன.

1991-ம் ஆண்டு இந்தியாவிலேயே தயாரி க்கப்பட்ட முதல் 100 சிசி ஸ்கூட்டரெட், ஸ்கூட்டியை விற்பனைக்குக் கொண்டு வந்தது டிவிஎஸ். சுஸுகியுடனான 19 ஆ ண்டு பார்ட்னர் ஷிப், 2001-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. சுஸ¨கி பிரிவுக்குப் பிறகு 2001 -ம் ஆண்டு 125 சிசி திறன் கொண்ட டிவிஎஸ் விக்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு ‘கிங்’ எனும் ஆட்டோ மூலம் 3 வீலர் மார்க்கெட்டில் நுழைந் தது டிவிஎஸ்.

தற்போது ஓசூர், மைசூர், ஹிமா ச்சலப் பிரதேசம் மற்றும் இந் தோனேஷியா என நான்கு இட ங்களில் தொழிற்சாலை அமை த்து, ஆண் டுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் மோட்டார் சைக்கிள்க ளை விற்பனை செய்து வருகிற து டிவிஎஸ். ஹீரோ, பஜாஜ், ஹோண்டா நிறுவனங் களை அடுத்து, மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இந்தியாவில் நான் காவது இடத்தில் உள்ளது டிவிஎஸ். ஸ்கூட்டி, வீகோ, ஸ்டார், மேக் ஸ் 4-ஆர், ஜைவ், ஃப்ளேம், ஃபீனிக்ஸ், அப்பாச்சி என மொத்தம் எட்டு மோட்டார் சைக்கிள்களையும், அதில் பல்வேறு மாடல் மற்றும் வேரி யன்ட்டுகளையும் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறை யாக விடி-ஐ இன்ஜினுடன் 2004 -ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட சென்ட்ரா, இரட்டை ஸ்பார்க் பிளக்கு டன் 2008-ம் ஆண்டு அறி முகம் செய்யப்பட்ட ஃப்ளேம், 2010-ம் ஆண்டு ஆட்டோ கிளட்ச் தொழி ல்நுட்பத்துடன் அறிமுகப்படு த்தப்பட்ட ஜைவ் ஆகிய மூன் று மோட்டார் சைக்கிள்களு மே, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச் சிக்கு ஸ்பீடு பிரேக்கர்களாக ஆயின !
அதிக மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட 100 சிசி சென்ட்ரா பைக் மைலேஜில் சொதப்பியது.

பஜாஜ் உடனான ட்வின் ஸ்பார்க் பிளக் பஞ்சாயத்தில், கோர்ட்டு வாசல் ஏறியதில் கிடைத்த நெகட்டிவ் இமேஜால் ஃப்ளேமும் அடி வாங்கியது. ஆட் டோ கிளட்ச் தொழில் நுட்பத்துட ன் வெளிவந்த ஜைவ், மைலேஜ் குறைவாகத் தந்தது. இதுவே டிவி எஸ் சந்தித்த தோல்விக்கான கார ணங்கள்!
100 – 125 சிசி பைக்குகள்தான் இந் தியாவின் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டின் இதயம். ஆனால், இந்த செக்மென்ட்டில் ஸ்டார் சிட்டியைத் தவிர டிவிஎஸ்-ஸுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பைக்குமே இல்லை. இப்போது ஃபீனிக்ஸ் மூலம் இந்த வெற்றிடத் தை நிரப்பக் களம் இறங்கியுள்ளது டிவிஎஸ். அடுத்த ஆண்டு இறுதி க்குள் மேலும் ஐந்து மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இது திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு பைக் என்ப து தான் இப்போது டிவிஎஸ்-ஸின் திட்டம்!

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் டிவிஎஸ் விக்டர் பைக்கை புதுப் பொலிவுடன், புதிய இன் ஜினுடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது டிவிஎஸ். இது தவிர, இந்த ஆண்டு இறுதியில் ஒரு ஸ்கூ ட்டரும், அடுத்த ஆண்டு மத்தியில் மற்றும் ஒரு ஸ்டைலான ஸ்கூட் டரையும், 100 – 125 சிசி பிரிவில் மற்றொரு பைக்கையும் கொண்டு வரப்போகிற து.

ஃபீனிக்ஸோடு சேர்த்து புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த நான்கு மோட்டார் சைக் கிள்களும், டிவிஎஸ் ஷோரூம்களுக்கு விற் பனைக்கு வரும்போது ஹோண்டா, பஜாஜ், ஹீரோ நிறுவனங்க ளோடு இன்னும் பலமாக டிவிஎஸ் போட்டி போடும்! இது தவிர, தற்போது பிஎம்டபிள்யூ நிறு வனத்துடன் கூட்டணி பேசி வருகிறது டிவிஎஸ். பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்தால், இந்திய மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் டிவிஎஸ் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கலாம்! =>

நன்றி சார்லஸ், விகடன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா? Empty Re: இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

Post by மகா பிரபு Fri Feb 08, 2013 3:00 pm

நன்றி அண்ணா. இப்பவும் விவசாயிகளின் நண்பனாக டிவிஎஸ் எக்செல் காணப்படுகிறது..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா? Empty Re: இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

Post by செந்தில் Fri Feb 08, 2013 3:14 pm

கைதட்டல் அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா? Empty Re: இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum