தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பண விஷயத்தில் நீங்கள் எப்படி?

View previous topic View next topic Go down

பண விஷயத்தில் நீங்கள் எப்படி? Empty பண விஷயத்தில் நீங்கள் எப்படி?

Post by முரளிராஜா Mon Mar 18, 2013 11:43 am

பண விஷயத்தில் நீங்கள் எப்படி? பண விஷயத்தில் நீங்கள் எப்படி? பர்ஸில் இருக்கும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்பவ ரா அல்லது யோசித்து பர்ஸை திறப்பவரா?
நிதி நிர்வாகத்தில் நீங்கள் எப்ப டி என்று உங்களை நீங்களே அறியலாம். இதோ இப்படி…

மாதக் கடைசியில், ஒரு முக்கி யமான நிகழ்ச்சிக்காக நீங்கள் ஒரு புதிய ஆடை வாங்க வேண்டும். அப்போது…

அ. எனது வங்கிக் கணக்கு பலவீனமாக இருக்கிறது. எப்படி அவ்வ ளவு பணமும் செலவானது என்று எனக்கே தெரியவில்லை.

ஆ. விலை உயர்ந்த ஆடை வாங்குவதற் குத் தேவையான தொகை எனது வங்கி க் கணக்கில் உள்ளது. ஆடை மட்டுமல் ல, அழகான ஒரு ஜோடி ஷூக்களும் நான் வாங்கிக் கொள்ளலாம்.
மிக அருமையானதாகத் தோன்றும் ஒரு புதிய முதலீட்டுத் திட்டம் பற்றி நீங்கள் அறிகிறீர்கள். அவ்வேளையில்…

அ. நானே முடிவெடுப்பதற்குப் பதிலாக, என் அப்பா சொல்வதைக் கேட்பேன். முதலீட்டுத் திட்டங்கள் எல்லாம் `வே ஸ்ட்’, வங்கியில் பணத்தைப் போட்டு வைத்திருப்பதே `பெஸ்ட்’ என்ற எண்ணம் கொண்டவர் எனது அப்பா.

ஆ. குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டம் பற்றி தகுதி வாய்ந்த நிதி ஆலோசகர்களிடம் மே லும் கேட்டறிந்தபிறகு அதில் பணம் போடுவேன்.

உங்கள் கிரெடிட் கார்டு ஸ் டேட்மென்ட் வந்திருக்கிறது, பயமுறுத்துகிறது. ஆனால், இன்னொரு நாள் காலணி ஷோரூமில் பார்த்த ஒரு புது ஜோடி ஷூ உங்கள் கண்ணுக்குள்ளே யே நிற்கிறது.

அ. ஒரே ஒரு கூடுதல் செலவால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடா து. அடுத்த மாதத்தில் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பேன்.

ஆ. அடுத்த மாதம் வரை ஆ சையைத் தள்ளிப் போடலாம் அல்லது கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு யோசிக்க லாம் என்று எண்ணு வேன்.

நீங்கள் வேலை பார்ப்பது ஒரு தனியார் நிறுவனத்தில். என வே உங்களின் ஓய்வுக் காலத் தில் பென்ஷன் எதுவும் கிடை க்காது. இந் நிலையில்…

அ. பணம் நிறைய வரும்போது சேமித்துக்கொள்ளலாம். இது இஷ்ட ம் போல் செலவழிக்கும் நேரம் என்று தாராளமாய் இருப்பேன்.

ஆ. ஓய்வுக்காலம் பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்கிறேன். புத்திசாலித் தனமாக இப்போதே பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறேன்.

உங்களிடம் இருந்து பல நண்பர்கள் நிறையக் கடன் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. காரணம்…

அ.அவர்கள் எல்லாம் என் உயிர்த் தோழ ர்கள். எனவே பணத்தைத் திருப்பித் தராவிட்டாலும் பரவாயில்லை.

ஆ. இது முற்றிலுமாகத் தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் யார் எவ்வளவு வாங்கியிருக்கிறார்கள், எப்போது திருப்பித் தருவார்கள் என்று எனக்குத் தெரியும். பெரும்பாலும், நட்புக்குள் பணம் குறுக்கி டுவதைத் தவிர்ப்பேன்.

அதிகமாக `அ’ என்றால்…

பண விஷயத்தில் உங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. நீங்க ள் சேமிப்பிலும், சரியான முத லீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம். அப் போதுதான் உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது தடுமாறாமல் இருப்பீர்கள்.

அதிகமாக `ஆ’ என்றால்…

பணம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. உங்களின் புத்தி சாலித்தனமான செலவு முறையாலும், சேமிப்பு, முதலீடுகளாலும், கடினமான நேரங்களில் நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டி யிராது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» டென்ஷன் விஷயத்தில் நீங்கள் எப்படி? -
» அடுத்தவங்க விஷயத்தில் தலையிடுபவரா நீங்கள்?
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி??
» உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்
» நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum