தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு

View previous topic View next topic Go down

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு Empty படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு

Post by Admin Mon Jul 19, 2010 12:01 pm

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு E-400-15 சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கும் எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் சில நாட்களுக்கு முன்னர் நிறைவு பெற்றன. கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற படப்பிடிப்புக்கள் நிறைவடைந்ததையிட்டு எந்திரன் குழுவினர், அதனை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் சங்கர், ரத்னவேலு உள்ளிட்ட படக்குழுவினர் பங்குகொண்டனர். நிகழ்வுக்கு முன் உலக அழகி ஐஸ்வர்யா, யாரும் எதிர்பாராத வகையில் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

சட்டென நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தினால் படக்குழுவினரே ஒரு கணம் வாயடைத்து நின்றனர். பின்னர் ஐஸ்வர்யாவின் அடக்கத்தினை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக விளங்கும் எந்திரனை சன் பிக்ஸர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கின்றார். படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 31ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தினை அடுத்த மாதமளவில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு E-300-15
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு Empty Re: படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு

Post by kanmani Mon Jul 19, 2010 12:38 pm

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு 534526
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum